Advertisement - Remove

adverse - Example Sentences

ஐட்வர்ஸ / அட்வர்ஸ
He said that perhaps their daily struggles had helped instil resilience in them, to deal courageously in adverse situations.
அவர்களது தினசரி போராட்டங்களே, அவர்கள் மத்தியில் ஊக்குவிப்பை ஏற்படுத்தி, மோசமான சூழ்நிலைகளை எதிர்கொள்ளும் வீரத்தை கொண்டுவந்துள்ளதாக பிரதமர் கூறினார்.
Whenever the country has faced adverse circumstances, the people of Karnataka and Tamil Nadu, just like people across the country, have always handled the situation with sensitivity.
நமது நாடு மிக மோசமான சூழ்நிலைகளை சந்திக்கும்போதெல்லாம், நாடு முழுவதிலும் உள்ள மக்களைப் போலவே, கர்நாடகா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த மக்களும் மிகுந்த பொறுப்புணர்வுடன்தான் அத்தகைய நிலைமைகளை எதிர்கொண்டு வந்திருக்கிறார்கள்.
The Prime Minister, Shri Narendra Modi has tweeted his prayers for all those people who are affected due to the adverse weather conditions caused by Cyclone Vardah.
வார்தா புயல் காரணமாக ஏற்பட்ட மோசமான பருவநிலை காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்காக பிரார்த்தனை செய்வதாக பிரதமர் திரு.நரேந்திர மோடி தமது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
Speaking on the occasion Shri Gowda said I would like to thank all the industry captains present here for cooperating with Government to contain adverse impact of corona pandemic.
இந்நிகழ்ச்சியில் பேசிய திரு. கவுடா, கொரோனா தொற்று நோயின் மோசமான தாக்கத்தைக் கட்டுப்படுத்த அரசாங்கத்துடன் ஒத்துழைத்த அனைத்து தொழில் தலைவர்களுக்கும் நன்றி தெரிவித்தார்.
PM Modi underlined the reality of climate change and called for increasing the share of renewable energy in the total energy mix to mitigate many adverse effects of climate change.
பருவநிலை மாற்றத்தின் யதார்த்தத்தை வலியுறுத்திய பிரதமர் மோடி பருவநிலை மாற்றத்தின் மோசமான விளைவுகளை சமாளிக்க மொத்த எரிசக்திப் பயன்பாட்டில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியின் பங்கை அதிகரிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
Advertisement - Remove
The survey captures the footprints of climate change on the Indian territory and consequent adverse impact on agricultural yields.
இந்த ஆய்வறிக்கை இந்திய நிலப்பரப்பில் பருவநிலை மாற்றத்தின் கால்தடங்கள் மற்றும் வேளாண் உற்பத்தியில் அதன் மோசமான தாக்கம் குறித்தும் படம்பிடித்துக் காட்டுகிறது.
This has happened because of concerted efforts of the States despite adverse working conditions due to Covid-19 pandemic.
கோவிட் -19 பெருந்தொற்று காரணமாக மோசமான நிலைமைகள் இருந்தபோதிலும் மாநிலங்களின் ஒருங்கிணைந்த முயற்சிகள் காரணமாக இந்த சாதனை நிகழ்ந்துள்ளது.
He directed that special care should be taken to make available the Oxygen supply in those areas where connectivity gets affected at this time of the year, due to adverse weather conditions.
மோசமான வானிலை காரணமாக, சாலைத் தொடர்புகள் பாதிக்கப்படும் இடங்களில் மருத்துவ ஆக்சிஜன் விநியோகத்தைத் தடையின்றி கிடைக்கச் செய்ய சிறப்பு கவனம் தேவை என அவர் உத்தரவிட்டார்.
For the past few decades, we have been seeing the adverse impact of global warming and climate change.
கடந்த சில தசாப்தங்களாக பூமி வெப்பமயமாதல், பருவநிலை மாற்றம் ஆகியவற்றின் மோசமான தாக்கத்தை நாம் அனுபவித்து வருகிறோம்.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading