Advertisement - Remove

assuredly - Example Sentences

அஶுரட்லீ / அஶுரிட்லீ
So do not let their saying grieve thee assuredly We know what they keep secret and what they publish
நபியே அவர்களுடைய பேச்சு உம்மை விசனப்படுத்த வேண்டியதில்லை அவர்கள் தங்கள் மனத்தில் மறைப்பபதையும் அவர்கள் பகிரங்கப்படுத்துவதையும் நிச்சயமாக நாம் நன்கறிவோம்
Surely it is a Reminder to thee and to thy people and assuredly you will be questioned
நிச்சயமாக இது உமக்கும் உம் சமூகத்தாருக்கும் கீர்த்தியளிக்கும் உபதேசமாக இருக்கிறது இதைப் பின்பற்றியது பற்றி நீங்கள் விசாரிக்கப்படுவீர்கள்
And assuredly We created you thereafter We fashioned you and thereafter We said to the angels prostrate yourselves before Adam then they fell prostrate not so Iblis he was not of those who fell prostrate
நிச்சயமாக நாமே உங்களைப் படைத்தோம் பின்பு உங்களுக்கு உருக்கொடுத்தோம் அதன்பின் ஆதமுக்கு ஸுஜுது செய்யுங்கள் சிரம் பணியுங்கள் என்று மலக்குகளிடம் கூறினோம் இப்லீஸைத் தவிர மற்ற மலக்குகள் யாவரும் அவருக்குத் தலைவணக்கம் செய்தார்கள் அவன் மட்டும் தலைவணக்கம் செய்தவர்களில் ஒருவனாக இருக்கவில்லை
They said assuredly thou knowest that we have no right to thy daughters and verily thou knowest that which we would have
அதற்கு அவர்கள் உம்முடைய புதல்வியரில் எங்களுக்கு எந்த பாத்தியதையுமில்லை என்பதைத் திடமாக நீர் அறிந்திருக்கிறீர் நிச்சயமாக நாங்கள் விரும்புவது என்ன என்பதையும் நீர் அறிவீர் என்று கூறினார்கள்
And assuredly We know that they say it is only a human being who teachech him The speech of him unto whom they incline is foreign while this is Arabic speech plain
நிச்சயமாக அவருக்கு கற்றுக் கொடுப்பவன் ஒரு மனிதனே இறைவனல்லன் என்று அவர்கள் கூறுவதை திடமாக நாம் அறிவோம் எவனைச் சார்ந்து அவர்கள் கூறுகிறார்களோ அவனுடைய மொழி அரபியல்லது அன்னிய மொழியாகும் ஆனால் இதுவோ தெளிவான அரபி மொழியாகும்
Advertisement - Remove
And assuredly We revealed unto Musa saying depart in night with my bondmen and make for them in the sea a parth dry thou Shalt fear neither overtaking nor shalt thou be afraid
இன்னும் நீர் என் அடியார்களுடன் இரவோடிரவாகப் பயணம் செய்து அவர்களுக்காக கடலில் உலர்ந்த பாதையை உண்டாக்கிக் கொள்வீராக ஃபிர்அவ்ன் உம்மைப் பிடித்துவிடுவான் என்று பயப்படாமலும் கடலில் மூழ்கி விடுவோம் என்று அஞ்சாமலும் இருப்பீராக என்று மூஸாவுக்கு நாம் திட்டமாக வஹீ அறிவித்தோம்
And assuredly We vouchsafed the the Scripture unto Musa after We had destroyed the generations of old enlightenment unto mankind and a guidance and a mercy that haply they might be admonished
இன்னும் முந்தைய தலைமுறையார்களை நாம் அழித்தபின் திடனாக மூஸாவுக்குத் தவ்றாத் வேதத்தைக் கொடுத்தோம் மனிதர் சிந்தித்து உபதேசம் பெறும் பொருட்டு அவர்களுக்கு ஞானப்பிரகாசங்களாகவும் நேர்வழி காட்டியாகவும் அருட் கொடையாகவும் அது இருந்தது
And assuredly there hath come Unto them tidings wherein is a deterrent
அச்சுறுத்தலுள்ள பல செய்திகள் திடமாக முன்னரே அவர்களிடம் வந்திருக்கின்றன
And assuredly ye have fully known the first Production Wherefore heed ye not
முதல் முறையாக நாம் உங்களைப் படைத்தது பற்றி நிச்சயமாக நீங்கள் அறிவீர்கள் எனவே அதிலிருந்து நினைவு கூர்ந்து நீங்கள் உணர்வு பெற வேண்டாமா
Assuredly We have created man in goodliest mould
திடமாக நாம் மனிதனை மிகவும் அழகிய அமைப்பில் படைத்தோம்

Articles

Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading
Languages

Punctuation rules

13 Aug 2021

Read these basic rules that would help improve you writing style and make it a little more formal.

Continue reading