The on-screen keyboard can be used to type English or Indian language words.
The keyboard uses the ISCII layout developed by the Government of India. It is also used in Windows, Apple and other systems. There is a base layout, and an alternative layout when the Shift key is pressed. If you have any questions about it, please contact us.
The Survey says that to ensure that the socially optimum amount of data is harvested and used, the government needs to step in, either by providing the data itself or correcting the incentive structure faced by the private sector.
தகவல் தொகுப்பு அளிப்பதிலோ அல்லது தனியார் துறையினருக்கான ஊக்குவிப்புத் திட்டங்களை சரி செய்யும் வகையிலோ இந்தத் தலையீடு தேவைப்படுகிறது என்று அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
Friends, In India we faced a big problem when it came to service delivery- leakage.
நண்பர்களே, இந்தியாவில் நாங்கள் சேவையை கொண்டு செல்வதில், அது பின்புற வாசல் வழியாக மற்றவர்களுக்கு செல்லும் மிகப்பெரிய பிரச்னையை நாங்கள் எதிர்க்கொண்டோம்.
The two leaders agreed on further consultation and cooperation in adequately addressing all challenges faced by this major global crisis, including those pertaining to health, medicine, scientific research, humanitarian matters and impact on global economy.
சுகாதாரம், மருத்துவம், அறிவியல் ஆராய்ச்சி, மனிதாபிமான முயற்சிகள் மற்றும் உலக பொருளாதாரத்தின் மீதான தாக்கம் உள்ளிட்டவற்றில் இந்த மிகப்பெரிய சர்வதேச நெருக்கடி உருவாக்கியுள்ள அனைத்து சவால்களையும் எதிர்கொள்வதற்கு தேவையான ஆலோசனைகள் மற்றும் நடவடிக்கைகளை மேலும் மேற்கொள்ள இரு தலைவர்களும் ஒப்புக்கொண்டனர்.
He sympathized with the losses suffered by farmers in these states while adding that the ordeal they faced and the manner in which they showed their grit and determination is commendable.
இந்த மாநிலங்களின் விவசாயிகள் சந்திந்த இழப்புகளுக்கு அவர் அனுதாபம் தெரிவித்தார். அதே நேரத்தில் அவர்கள் சோதனையை எதிர்கொண்ட விதமும், அவர்கள் மன உறுதியைக் காட்டிய விதமும் பாராட்டத்தக்கது எனக் குறிப்பிட்டார்.
Though we have faced a challenge in Mission Chandrayaan 2, ISROs scientists will not stop until the goal is realized.
இரண்டாவது சந்திராயன் திட்டத்தில் சவாலை நாம் எதிர்கொண்டபோதிலும் இஸ்ரோ விஞ்ஞானிகள் இலக்கை அடையும் வரை தங்களின் செயலை நிறுத்தப்போவதில்லை.
Focus groups, with members from government departments, industry associations, academia, and think tanks have been setup to delve deep into challenges faced by the industry in specific areas.
இந்த குழுக்களின் ஆலோசனையும், தொழில்கள் மற்றும் தொழில் வளர்ச்சித் துறையின் வலைத்தளத்திலிருந்து ஆய்வும் மேற்கொள்ளப்பட்டது. அரசு துறைகள், தொழில் அதிபர்கள் சங்கங்கள், கல்வியாளர்கள், சிந்தனையாளர்கள் ஆகியோர் இந்தக் குழுக்களில் இடம் பெற்றார்கள்.
The concerns of the stakeholders and challenges faced by them during implementation of the previous scheme were discussed in the meeting.
இந்தக் கூட்டத்தில் திட்டம் சம்பந்தப்பட்டவர்கள் தெரிவித்த விஷயங்கள், திட்ட அமலாக்கத்தின்போது அவர்கள் எதிர்கொண்ட சவால்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.
Taking note of the challenges faced by the world from the Covid-19 pandemic and the disruption of life across the globe, President noted that Georgias national efforts have been remarkable in containing the spread of Covid-19.
கோவிட்-19 பெருந்தொற்றால் உலகமே சவால்களை சந்தித்து வருவதையும், உலகம் முழுவதும் அன்றாட வாழ்க்கை முறையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதையும் குறிப்பிட்ட குடியரசுத்தலைவர், கோவிட்-19 வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதில் ஜார்ஜியாவின் முயற்சி போற்றத்தக்கது என்று கூறினார்.
Calling upon the IITians to pay attention to the problems faced by the farmers and rural India, Shri Naidu asked them to work not only for enhancing agri-production, but also specially focus on the production of nutritious and protein-rich food.
கிராமப்புற இந்தியா மற்றும் விவசாயிகள் சந்திக்கும் பிரச்சினைகள் மீது ஐஐடி மாணவர்கள் கவனம் செலுத்த வேண்டும் என்று வலியுறுத்திய குடியரசுத் துணைத்தலைவர் திரு. நாயுடு, விவசாய உற்பத்தியை அதிகரிப்பதுடன், ஊட்டச்சத்து மற்றும் புரதம் நிறைந்த உணவை உற்பத்தி செய்வதில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
The Amendments aim at further enhancing the effectiveness of the Act, widen its scope and take care of certain procedural difficulties faced by the Enforcement Directorate in prosecution of PMLA cases.
சட்டத்தை விரிவுபடுத்துவதற்கும் கருப்பு பணத்தை மாற்றுவதை தடுக்கும் சட்ட வழக்குகளில் அமலாக்க இயக்ககம் எதிர் கொள்ளும் நடைமுறை சிக்கல்களைத் தீர்க்கவும் இந்த திருத்தம் கொண்டுவரப்படுகிறது.
Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…
English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…