Advertisement - Remove

percentage - Example Sentences

பர்ஸேந்டஜ / பர்ஸேந்டிஜ / பர்ஸேநஜ / பர்ஸேந்டிஜ / பர்ஸேநிஜ
Percentage by which to automatically increase speed
தானியங்கியாக வேகத்தை அதிகரிக்க வேண்டிய சதவிகிதம்
Percentage by which to decrease speed upon reverse
திருப்பும் போது வேகத்தை குறைக்க வேண்டிய சதவிகிதம்
The percentage for CAT III will be reduced in view of the Regional Connectivity Scheme coming into operation.
பகுதி வாரியான தொடர்பு ஏற்பாடுகளுக்கான திட்டம் செயல்பாட்டிற்கு வரவிருக்கும் நிலையில் மூன்றாவது தர வரிசையானது குறைக்கப்பட்டுள்ளது.
Secretary, DoP instructed all SDCs to: Increase the percentage of manufacturing to ensure its working to full extent and increasing the availability of drugs.
அனைத்து மாநில மருந்துக் கட்டுப்பாட்டாளர்களும் பின்வருவனவற்றைச் செய்யவேண்டுமென்று செயலர் அறிவுறுத்தினார்: தயாரிப்பு சதவிகிதத்தை அதிகரித்து, அவை முழுத்திறனில் பணியாற்றுவதை உறுதி செய்வது மற்றும் மருந்துகள் கிடைப்பதை உறுதி செய்வது.
He said that the percentage of trucks moving food and pharmaceuticals has increased from 46 on March 30th to 76 on April 25th, 2020.
உணவு மற்றும் மருந்துப் பொருள்களைக் கொண்டு செல்லும் லாரிகள் போக்குவரத்து மார்ச் 30இல் 46 சதவீதம் என்ற நிலையில் இருந்து ஏப்ரல் 25இல் 76 சதவீதமாக உயர்ந்துள்ளது என்று அவர் தெரிவித்தார்.
Advertisement - Remove
The percentage of active cases is reducing, while the recovery rate is increasing, he said.
தற்போது சிகிச்சை பெற்று வருபவர்களின் சதவிகிதம் குறைந்து வரும் நிலையில், குணமடைபவர்கள் விகிதம் அதிகரித்து வருகிறது என்று அவர் கூறினார்.
As a result, the percentage of rural sanitation which was once less than 40 percent before 2014, is now almost reaching 100 per cent.
இதன் பயனாக 2014-க்கு முன் 40 சதவீதத்திற்கும் குறைவாக இருந்த ஊரகத் துப்புரவு, தற்போது, ஏறத்தாழ 100 சதவீதத்தை எட்டியுள்ளது.
This percentage was at 54 for the week ending on December 28, 2017.
2017 டிசம்பர் 28ம் தேதி முடிந்த வாரத்தில் இது 54 சதவீதமாக இருந்தது.
This percentage was at 47 for the week ending on January 18, 2018.
2018 ஜனவரி 18-ஆம் தேதி முடிந்த வாரத்தில் இது 47 சதவீதமாக இருந்தது.
This percentage was at 39 for the week ending on February 15, 2018.
2018 பிப்ரவரி 15-ஆம் தேதி முடிந்த வாரத்தில் இது 39 சதவீதமாக இருந்தது.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading