Advertisement - Remove

principles - Example Sentences

Popularity:
ப்ரிந்ஸபல்ஜ
55. The Sides reaffirmed their commitment to the principles of international law and the centrality of the United Nations in international relations.
சர்வதேச உறவுகளில் ஐக்கிய நாடுகள் சபையை மையப்படுத்திய செயல்பாடுகள் மற்றும் சர்வதேச சட்ட கொள்கைகளை ஏற்பதில் இரு தரப்பிலும் உறுதியளிக்கப்பட்டது.
Our economic and international partnerships over the past seven decades have been prompted as much by economic impulse as by the moral principles and emotional bonds.
நமது பொருளாதாரம் மற்றும் சர்வதேச பங்களிப்பு கடந்த 70 ஆண்டுகளாக பொருளாதார தார்மீக கொள்கைகள் மற்றும் உணர்வுபூர்வமான பந்தங்கங்களின் அடிப்படையில் அமைக்கப்பட்டுள்ளன.
The values and principles of democracy and rule of law are common to both our nations.
ஜனநாயகத்தின் விழுமியங்கள் கோட்பாடுகள் ஆகியவையும் சட்டமும் நம் இரு நாடுகளுக்கும் பொதவாகவே அமைந்துள்ளன.
We are leveraging strategic international partnerships and collaborations based on the principles of mutuality, parity and reciprocity, to make Indian Science globally competitive.
இந்திய அறிவியலை உலக அளவில் போட்டித்திறன் கொண்டதாகச் செய்ய பரஸ்பர நன்மை, சமநிலை, ஒருவருக்கொருவர் உதவிக் கொள்வது ஆகிய குறிக்கோள்களின் அடிப்படையில் ராணுவ ரீதியான சர்வதேச பங்குதாரர் முறையையும், ஒத்துழைப்பு முறையையும் நாம் பயன்படுத்தி வந்துள்ளோம்.
The two countries have a strategic cyber relationship that reflects their shared values, common vision, and shared principles for cyberspace.
இரு நாடுகளின் இணையம் தொடர்பான உறவு, பொதுவான இலக்கு, பொதுவான பார்வை, மற்றும் பொதுவான கொள்கைகள் குறித்து எடுத்துக் காட்டுகிறது.
Advertisement - Remove
• The two Leaders reiterated their commitment to respecting freedom of navigation and over flight, and unimpeded lawful commerce, based on the principles of international law, as reflected notably in the United Nations Convention on the Law of the Sea (UNCLOS).
ஐ.நா வின் கடல்சார்ந்த சட்டங்கள் சார்ந்த உடன்பாட்டில் குறிப்பிட்டப்படியும் சர்வதேச சட்டக் கொள்கைகள் அடிப்படையிலும் கடல் மற்றும் ஆகாய வழிப்போக்குவரத்து சுதந்திரம் மற்றும் தடையற்ற சட்டப்பூர்வ வர்த்தகம் ஆகியவற்றில் தங்களுக்குள்ள உறுதிபாட்டை இருதலைவர்களும் மீண்டும் வலியுறுத்தினர்.
He said enterprise and innovation should be the guiding principles in the 21st century.
21ம் நூற்றாண்டில் தொழில் முனைவும் புதுமைப் படைப்புமே வழிகாட்டும் கொள்கைகளாக இருக்கவேண்டும் என்றார்.
It will be a compelling responsibility for all those related with the construction of the temple, for all the future devotees that there should not be anything that might hurt the high ideals and principles of humanity even a bit.
மனிதகுலத்தின் உயரிய கொள்கைகள், கோட்பாடுகள் ஆகியவற்றை ஒரு சிறிதளவு கூட துன்புறுத்தாத நிலை ஏற்பட்டு நிலைக்க வேண்டும் என்பதை இக்கோயிலின் எதிர்காலப் பக்தர்களுக்கும், இந்தக் கோயில் கட்டுமானத்துடன் தொடர்பு கொண்ட அனைவருக்கும் ஆன கட்டாயப் பொறுப்பு என்பதை வலியுறுத்த விரும்புகின்றேன்.
The principles of equity and common but differentiated responsibilities must remain the bedrock of our collective enterprise across all areas – mitigation, adaptation and means for implementation.
இத்திட்டத்தை செயல்படுத்துவதற்கான தணிக்கும் தன்மை, ஏற்றுக் கொள்ளும் தன்மை மற்றும் செயல்படுத்தும் தன்மை ஆகியவற்றை செயல்படுத்துவதில் உள்ள வேறுபாடுகளையும், அதன் கொள்கைகளில் உள்ள ஒருங்கிணைவையும் கருத்தில் கொண்டே முடிவெடுக்க வேண்டும்.
Today while we are celebrating the completion of 150 years, we should move ahead with the resolution of doing something for the welfare of our country on the principles of Dr.Radhakrishnan and Mahatma Gandhi, in whichever field we are.
இன்று, நாம் 150 ஆண்டு நிறைவைக் கொண்டாடும்போது, நாம் எத்துறையில் இருப்பினும், டாக்டர் இராதாகிருஷ்ணன் மற்றும் மகாத்மா காந்தி ஆகியோரின் கொள்கைகளின் அடிப்படையில் நாட்டின் நல்வாழ்விற்காக ஏதாவது செய்ய வேண்டும் என்ற தீர்மானத்தை நோக்கி நாம் செல்ல வேண்டும்.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading