ஓசை (ocai) - Meaning in English
ஓசை - Meaning in English
Definitions and Meaning of ஓசை in Tamil
ஓசை verb
indicate (a certain time) by striking
Synonyms
அடி, ஒலி
strike
Description
![](https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/3/31/Processing_of_sound.jpg/320px-Processing_of_sound.jpg)
ஒலி (Sound) என்பது பொதுவாக காதுகளால் கேட்டு உணரக்கூடிய அதிர்வுகளைக் குறிக்கும். அறிவியல் அடிப்படையில் ஒலி என்பது "அழுத்த மாற்றம், துகள் நகர்வு, அல்லது துகள்களின் திசைவேகம் ஆகியவை விரிந்து கொடுக்கக்கூடிய ஓர் ஊடகத்தில் பயணித்தல்" ஆகும். அதிர்வுகள் வளிமம் அல்லது நீர் போன்ற ஊடகம் ஒன்றினூடாக காதுகளுக்குப் பயணித்து, அங்கு நரம்புக் கணத்தாக்கங்களாக மாற்றப்பட்டு மூளைக்கு அனுப்பப்படும்போது, மூளையினால் அந்தக் கணத்தாக்கங்கள் ஒலியாக உணரப்படும். உடலியங்கியல், மற்றும் உளவியலில், காதுகளால் கேட்டுணரக்கூடிய பொறிமுறை அலைகளை உருவாக்கும் அதிர்வுகளைப் பெறுதலும், அவற்றை மூளையினால் உணர்தலுமே ஒலி எனப்படுகிறது.
Also see "ஒலி" on WikipediaMore matches for ஓசை
noun
ஓசையடக்கி | silencer |
ஓசையொடுக்கி | silencer |
adjective
ஓசையற்ற | silent |
ஓசையற்ற | mute |
What is ஓசை meaning in English?
The word or phrase ஓசை refers to indicate (a certain time) by striking. See ஓசை meaning in English, ஓசை definition, translation and meaning of ஓசை in English. Learn and practice the pronunciation of ஓசை. Find the answer of what is the meaning of ஓசை in English.
Tags for the entry "ஓசை"
What is ஓசை meaning in English, ஓசை translation in English, ஓசை definition, pronunciations and examples of ஓசை in English.
SHABDKOSH Apps
![](http://www.shabdkosh.net/images/cover/_md/question-words-what-where-why-when-who-how-colorful-speech-bubbles-isolated-white-background-confusion-qna-feedback-concept.jpg)
Adverbs
One of the most easiest topics of English grammar is Adverbs. They are easy to understand and easy to use in sentences while writing and speaking. If… Read more »![](http://www.shabdkosh.net/images/cover/_md/370890-PBGM8E-14_1.jpg)
Ways to improve your spoken English skills
Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult. Read more »![](http://www.shabdkosh.net/images/cover/_md/banner_hello_set.jpeg)