அகரமுதலி (akaramutali) - Meaning in English
அகரமுதலி - Meaning in English
- Advertisement - Remove
Definitions and Meaning of அகரமுதலி in Tamil
அகரமுதலி noun
a reference book containing an alphabetical list of words with information about them
Synonyms
அகராதி, சொல்லகராதி
dictionary, dictionary, lexicon
Description
அகரமுதலி அல்லது அகராதி (Dictionary) என்பது ஒரு மொழியில் உள்ள சொற்களை அகர வரிசைப்படி தொகுத்து, அவற்றுக்கான பொருளைத் தரும் நூல். சில சமயங்களில் அச்சொற்கள் தொடர்பான வேறுபல விவரங்களையும் இது உள்ளடக்கி இருக்கும். அகராதி என்ற சொல் அகரம், ஆதி என்ற இரண்டு சொற்களின் சேர்க்கையாலானது. இந்த நூலிலே சொற்கள் அகர வரிசையில் அமைக்கப்பட்டிருக்கும். ஒரே சொல்லில் தொடங்கும் சொற்கள், அவற்றில் இரண்டாவது எழுத்தைக் கொண்டு அகர வரிசைப்படுத்தப்படும். இவ்வாறே சொல்லின் இறுதி எழுத்து வரை அகரவரிசை பின்பற்றப்படும்.
A dictionary is a listing of lexemes from the lexicon of one or more specific languages, often arranged alphabetically, which may include information on definitions, usage, etymologies, pronunciations, translation, etc. It is a lexicographical reference that shows inter-relationships among the data.
Also see "அகரமுதலி" on WikipediaMore matches for அகரமுதலி
noun
அகரமுதலி நிர்வாகம் intraspinal administration அகரமுதலிகள் intramural vessels What is அகரமுதலி meaning in English?
The word or phrase அகரமுதலி refers to a reference book containing an alphabetical list of words with information about them. See அகரமுதலி meaning in English, அகரமுதலி definition, translation and meaning of அகரமுதலி in English. Learn and practice the pronunciation of அகரமுதலி. Find the answer of what is the meaning of அகரமுதலி in English.
Tags for the entry "அகரமுதலி"
What is அகரமுதலி meaning in English, அகரமுதலி translation in English, அகரமுதலி definition, pronunciations and examples of அகரமுதலி in English.