Advertisement - Remove

இரத்தம் (irattam) - Meaning in English

Popularity:
Difficulty:
irattamirattam

இரத்தம் - Meaning in English

Advertisement - Remove

Description

குருதி என்பது விலங்கினங்களின், உடல் உயிரணுக்களுக்குத் தேவையான பொருட்களை எடுத்துச் செல்லும் சிறப்பான இயல்புகளைக் கொண்ட ஓர் உடல் திரவம் ஆகும். குருதியானது தமனி அல்லது நாடி, சிரை அல்லது நாளம் எனப்படும் குருதிக் கலன்கள் ஊடாக உடலில் சுற்றியோடும். இதுவே முழுமையாக குருதிச் சுற்றோட்டத்தொகுதி என அழைக்கப்படுகின்றது. இது உடலுக்குத் தொடர்ந்து தேவைப்படும், இன்றியமையாத செந்நிற நீர்மப் பொருள். தமிழில் குருதியை அரத்தம், இரத்தம், உதிரம், எருவை, செந்நீர் என்ற பிறபெயர்களாலும் அழைப்பர்.

குருதியானது மூளைக்கும் மற்ற உறுப்புகளுக்கும் தேவையான ஆக்சிசன், ஊட்டச் சத்துக்கள் போன்றவற்றை உடல் கலங்களுக்கு எடுத்துச் செல்வதோடு அல்லாமல், அங்கே பெறப்படும் காபனீரொக்சைட்டு, லாக்டிக் அமிலம் போன்ற கழிவுகளை, கலங்களிலிருந்து அகற்றி எடுத்துச் செல்வதிலும் பங்கு கொள்ளும். குருதி ஓட்டத்தின் துணை இல்லாமல் உடலின் எப்பகுதியும் இயங்க முடியாது. குருதி ஓட்டம் நின்றால் உடல் இயங்குவது அற்றுவிடும்.

Also see "குருதி" on Wikipedia

More matches for இரத்தம்

noun 

இரத்தம் வடிதல்blood forming
இரத்தம் சுத்தமாகும்blood pure
இரத்தம் வடிதல்blood quicken
இரத்தம் வடிதல்ruptured bloodvessel
இரத்தம் திரிதல்blood coagulation
இரத்தம் உறைதல்blood clotting
இரத்தம் உறைநேரம்clotting time
இரத்தம் நஞ்சாதல்blood poisoning
இரத்தம் அடங்கிய வீக்கம்hematoma
இரத்தம் உறைதல் தடுப்பிheparin

What is இரத்தம் meaning in English?

The word or phrase இரத்தம் refers to . See இரத்தம் meaning in English, இரத்தம் definition, translation and meaning of இரத்தம் in English. Learn and practice the pronunciation of இரத்தம். Find the answer of what is the meaning of இரத்தம் in English.

Tags for the entry "இரத்தம்"

What is இரத்தம் meaning in English, இரத்தம் translation in English, இரத்தம் definition, pronunciations and examples of இரத்தம் in English.

Advertisement - Remove

SHABDKOSH Apps

Download SHABDKOSH Apps for Android and iOS
SHABDKOSH Logo Shabdkosh  Premium

Ad-free experience & much more

20 important phrases to learn in Hindi

Knowing Hindi has its own advantages. Learn these sentences if you are new to this language or if you travelling to India and impress people with your… Read more »

Shakespearean phrases that are used even today

Learn these phrases and use them in your writings and while storytelling! Read more »

Types of nouns

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very… Read more »
Advertisement - Remove

Our Apps are nice too!

Dictionary. Translation. Vocabulary.
Games. Quotes. Forums. Lists. And more...

Vocabulary & Quizzes

Try our vocabulary lists and quizzes.