Advertisement - Remove

உருளைக்கிழங்கு (urulaikkilanku) - Meaning in English

Popularity:
Difficulty:
uruḷaikkiḻaṅkuurulaikkilanku

உருளைக்கிழங்கு - Meaning in English

Advertisement - Remove

Description

உருளைக் கிழங்கு (potato) சோலானம் டியூபரோசம் என்னும் செடியின் வேரில் இருந்து பெறும் மாவுப்பொருள் நிறைந்த, சமையலில் பயன்படும், ஒருவகைக் கிழங்காகும். உருளைக் கிழங்குத் தாவரம் நிழற்செடி (nightshade) குடும்பத்தைச் சேர்ந்தது. அரிசி, கோதுமை, சோளம் ஆகியவற்றுக்கு அடுத்தபடியாக உலகில் நான்காவதாக அதிகம் பயிர் செய்யப்படும் செடியினமாகும். இன்றைய பெரு நாட்டுப் பகுதியே உருளைக் கிழங்கின் தாயகம் எனப்படுகிறது அங்கிருந்து 1536 இல் ஐரோப்பாவில் அறிமுகப்படுத்தப்பட்டு ஐரோப்பிய கடல் பயணிகள் வழியாக ஆசியா மற்றும் பிற பகுதிகளுக்கும் சென்றது. ஆண்டீய மலைப் பகுதிகளில் ஆயிரத்திற்கும் மேலான வெவ்வேறு வகை உருளைக்கிழங்குகள் விளைகின்றன. ஒரே பள்ளத்தாக்கிலும் கூட 100 வகையான உருளைக்கிழங்குகள் விளைகின்றன..

Also see "உருளைக் கிழங்கு" on Wikipedia

More matches for உருளைக்கிழங்கு

noun 

உருளைக்கிழங்கு சாலட்potato salad
உருளைக்கிழங்கு விவசாயிகள்potato growers
உருளைக்கிழங்கு மாவுpotato starch
உருளைக்கிழங்கு உற்பத்திpotato production
உருளைக்கிழங்கு உற்பத்திgrowing potatoes
உருளைக்கிழங்கு விவசாயிகள்potato farmers
உருளைக்கிழங்கு தோல்peel potatoes
உருளைக்கிழங்கு உற்பத்தியாளர்கள்potato producers
உருளைக்கிழங்கு மையம்potato center
உருளைக்கிழங்கு சாகுபடிgrown potatoes

What is உருளைக்கிழங்கு meaning in English?

The word or phrase உருளைக்கிழங்கு refers to . See உருளைக்கிழங்கு meaning in English, உருளைக்கிழங்கு definition, translation and meaning of உருளைக்கிழங்கு in English. Learn and practice the pronunciation of உருளைக்கிழங்கு. Find the answer of what is the meaning of உருளைக்கிழங்கு in English.

Tags for the entry "உருளைக்கிழங்கு"

What is உருளைக்கிழங்கு meaning in English, உருளைக்கிழங்கு translation in English, உருளைக்கிழங்கு definition, pronunciations and examples of உருளைக்கிழங்கு in English.

Advertisement - Remove

SHABDKOSH Apps

Download SHABDKOSH Apps for Android and iOS
SHABDKOSH Logo Shabdkosh  Premium

Ad-free experience & much more

Writing complex sentences in English (For beginners)

Writing is one such skill that should be encouraged in young children. Read the article and understand what are complex sentences and its structure. Read more »

Tips for Kannada language beginners

Learning a new language is always a difficult task. Small tips and tricks of learning a new language always helps and develops interest to know more… Read more »

Shakespearean phrases that are used even today

Learn these phrases and use them in your writings and while storytelling! Read more »
Advertisement - Remove

Our Apps are nice too!

Dictionary. Translation. Vocabulary.
Games. Quotes. Forums. Lists. And more...

Vocabulary & Quizzes

Try our vocabulary lists and quizzes.