Advertisement - Remove

எழுத்து (eluttu) - Meaning in English

Popularity:
Difficulty:
eḻuttueluttu

எழுத்து - Meaning in English

Advertisement - Remove

Definitions and Meaning of எழுத்து in Tamil

எழுத்து noun

  1. the activity of putting something in written form

    committal to writing, writing

    • the act ...

      authorship, ...

        • Synonyms

          கட்டுரை

            Description

            எழுத்து அல்லது எழுதுதல் (writing) என்பது, ஒரு தொகுதி குறியீடுகளைப் பயன்படுத்தி மொழியை வரிவடிவில் வெளிப்படுத்துவதற்கான ஒரு முறையாகும். இக்குறியீடுகளின் தொகுதி எழுத்து முறைமை எனப்படுகிறது. இது, வரைதல்கள், ஓவியங்கள் போன்ற படவடிவங்களிலிருந்தும், மொழியைப் பதிவுசெய்யப் பயன்படும் காந்தநாடா போன்ற வரிவடிவம் அல்லாத பிற வடிவங்களிலிருந்தும் வேறுபடுகின்றது. கணக்கு வைத்துக் கொள்ளவேண்டிய தேவை காரணமாகவே "எழுத்து" தோன்றியது எனப்படுகிறது. கி.மு. நான்காம் நூற்றாண்டளவில் மெசொப்பொத்தேமியாவில் வணிகத்தினதும், நிர்வாகத்தினதும் சிக்கல்தன்மை, நினைவாற்றலின் வலுவையும் தாண்டி வளர்ந்தபோது எழுத்து, வணிகப் பரிவர்த்தனைகளைப் பதிவு செய்வதற்கான நம்பத்தகுந்த ஒரு நிரந்தர வடிவமாக உருவானது. பண்டைய எகிப்திலும், மெசொப்பொத்தேமியாவிலும், காலத்தைப் பதிவு செய்வதற்காகவும், வரலாற்று மற்றும் சூழலியல் நிகழ்வுகளைப் பதிவுசெய்வதற்கான அரசியல் தேவைகளுக்காகவுமே எழுத்து தோற்றம் பெற்றிருக்கலாம் எனக் கருதப்படுகிறது.

            Writing is the act of creating a persistent representation of human language. A writing system uses a set of symbols and rules to encode aspects of spoken language, such as its lexicon and syntax. However, written language may take on characteristics distinct from those of any spoken language.

            Also see "எழுத்து" on Wikipedia

            More matches for எழுத்து

            noun 

            எழுத்து வகைwritten instrument
            எழுத்து வடிவம்written form
            எழுத்துத் தேர்வுwritten examination
            எழுத்து பாணிwriting style
            எழுத்துத் தேர்வுwritten test
            எழுத்துரு அளவுfont size
            எழுத்து தேர்வுword choice
            எழுத்து வகைwritten composition
            எழுத்து வகைwritten characters
            எழுத்து வகைcharacter sets

            What is எழுத்து meaning in English?

            The word or phrase எழுத்து refers to the activity of putting something in written form, or the act of creating written works, or letters or symbols that are written or imprinted on a surface to represent the sounds or words of a language, or the work of a writer; anything expressed in letters of the alphabet (especially when considered from the point of view of style and effect), or (usually plural) the collected work of an author. See எழுத்து meaning in English, எழுத்து definition, translation and meaning of எழுத்து in English. Learn and practice the pronunciation of எழுத்து. Find the answer of what is the meaning of எழுத்து in English.

            Tags for the entry "எழுத்து"

            What is எழுத்து meaning in English, எழுத்து translation in English, எழுத்து definition, pronunciations and examples of எழுத்து in English.

            Advertisement - Remove

            SHABDKOSH Apps

            Download SHABDKOSH Apps for Android and iOS
            SHABDKOSH Logo Shabdkosh  Premium

            Ad-free experience & much more

            20 important phrases to learn in Hindi

            Knowing Hindi has its own advantages. Learn these sentences if you are new to this language or if you travelling to India and impress people with your… Read more »

            30 most commonly used idioms

            Understanding English idioms might me tricky. But here is a list of commonly used idioms to help you understand their meanings as well as use them… Read more »

            Shakespearean phrases that are used even today

            Learn these phrases and use them in your writings and while storytelling! Read more »
            Advertisement - Remove

            Our Apps are nice too!

            Dictionary. Translation. Vocabulary.
            Games. Quotes. Forums. Lists. And more...

            Vocabulary & Quizzes

            Try our vocabulary lists and quizzes.