Advertisement - Remove

சமூகம் (camukam) - Meaning in English

Popularity:
Difficulty:
camūkamchamookam

சமூகம் - Meaning in English

Advertisement - Remove

Definitions and Meaning of சமூகம் in Tamil

சமூகம் noun

  1. a group of people living in a particular local area

    Synonyms

    குமுகம், சமுதாயம்

    community

    • a larg...

      Synonyms

      கூட்டம், சமுதாயம், படையணி

      battalion, ...

      Description

      சமூகம் (Society) என்பது ஒரு குறிப்பிட்ட மக்கள் குழுவைக் குறிக்கும், ஒரேமாதிரியான புவியியல் நிலப்பகுதியில் வாழ்கின்ற ஒரு பெரிய மக்கள் குழுவையும் சமூகம் எனலாம். அல்லது ஒரே மாதிரியான அரசியல் அதிகாரத்திற்கு உட்பட்ட சமூகப் பகுதிகளில் வாழ்கின்ற மக்கள் குழுவையும் சமூகம் எனலாம். இக்குழுவில் உள்ளவர்களிடையே தொடர்ச்சியான சமூக உறவுகள் காணப்படும். இவ்வகையான குழுக்களில் இருப்பவர்கள் மேலாதிக்க கலாச்சார எதிர்பார்ப்புகளுக்கு உட்பட்டிருப்பர். தனித்துவமான பண்பாடு, நிறுவனம் சார்ந்த தொடர்புகள் இத்தகைய குழுவினரின் அடிப்படையாக அமைந்திருக்கும். விரிந்த அளவில் நோக்கும்போது சமூகம் என்பதை பல்வேறுபட்ட மக்கள் அல்லது மக்கள் கூட்டத்தை உள்ளடக்கிய பொருளியல், சமூக மற்றும் தொழில்துறை உட்கட்டமைப்பு எனலாம். பொதுவாக சமூகம் என்பது "தமிழர்" என்பது போல ஒரு குறிப்பிட்ட மக்களையோ, "இலங்கை" என்பதுபோல ஒரு நாட்டையோ அல்லது "மேல்நாட்டுச் சமூகம்" என்பதுபோல ஒரு பரந்த பண்பாட்டுக் குழுவையோ குறிப்பதாகக் கொள்ளலாம்.

      A society is a group of individuals involved in persistent social interaction or a large social group sharing the same spatial or social territory, typically subject to the same political authority and dominant cultural expectations. Societies are characterized by patterns of relationships between individuals who share a distinctive culture and institutions; a given society may be described as the sum total of such relationships among its constituent members.

      Also see "சமூகம்" on Wikipedia

      More matches for சமூகம்

      noun 

      சமூகம் சார்ந்தcommunity based
      சமூகம் சார்ந்தsociety based
      சமூகம் லிமிடெட்society limited
      சமூகம் உள்ளதுsociety exists
      சமூகம் முழுவதும்across communities
      சமூகம் சார்ந்தcommunities based
      சமூகம் ஆதரவுcommunity supported
      சமூகம் வளர்ச்சிsociety developed
      சமூகம் குறித்துconcerning community
      சமூகம் உருவாக்கப்பட்டதுsociety created

      What is சமூகம் meaning in English?

      The word or phrase சமூகம் refers to a group of people living in a particular local area, or a large indefinite number. See சமூகம் meaning in English, சமூகம் definition, translation and meaning of சமூகம் in English. Learn and practice the pronunciation of சமூகம். Find the answer of what is the meaning of சமூகம் in English.

      Tags for the entry "சமூகம்"

      What is சமூகம் meaning in English, சமூகம் translation in English, சமூகம் definition, pronunciations and examples of சமூகம் in English.

      Advertisement - Remove

      SHABDKOSH Apps

      Download SHABDKOSH Apps for Android and iOS
      SHABDKOSH Logo Shabdkosh  Premium

      Ad-free experience & much more

      30 most commonly used idioms

      Understanding English idioms might me tricky. But here is a list of commonly used idioms to help you understand their meanings as well as use them… Read more »

      Homophones vs Homographs vs Homonyms

      Some parts of grammar in English is very difficult to understand. This is resolved only when you develop a habit of reading. Read the article and try… Read more »

      Ten most beautiful words in English

      English might be confusing and for some people even difficult. But it is also a language with many beautiful words. Here are some of the words in… Read more »
      Advertisement - Remove

      Our Apps are nice too!

      Dictionary. Translation. Vocabulary.
      Games. Quotes. Forums. Lists. And more...

      Vocabulary & Quizzes

      Try our vocabulary lists and quizzes.