தொலைகாட்சி (tolaikatci) - Meaning in English
தொலைகாட்சி - Meaning in English
noun
- +2
Description
தொலைக்காட்சி என்பது ஒரு தொலைத்தொடர்பு ஊடகம் ஆகும். இதன் மூலம் ஒற்றை வண்ண (கறுப்பு-வெள்ளை) அல்லது வண்ணமிகு ஒளிதங்களைப் பரப்பவும் பெறவும் முடியும். இது காட்சியின் ஒளி, ஒலியை பதிவு செய்து ஒன்றாக இணைத்து ஒளிபரப்பப்படுகிற விதத்தில் தொகுத்துத் தருகின்றது. வழக்குமொழியில் தொலைக்காட்சி என்பது தொலைக்காட்சிப் பெட்டியையும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும் தொழினுட்பம் சார்ந்த தொலைக்காட்சி பரப்புகையையும் சூழமைவுக்கேற்ப குறிக்கலாம். தொலைவில் நிகழும் காட்சிகளைக் கொணர்ந்து காட்டுவதால் தொலைக்காட்சி எனப்படுகிறது.
Also see "தொலைக்காட்சி" on WikipediaMore matches for தொலைகாட்சி
noun
தொலைகாட்சி நிகழ்வு | televisual event |
What is தொலைகாட்சி meaning in English?
The word or phrase தொலைகாட்சி refers to . See தொலைகாட்சி meaning in English, தொலைகாட்சி definition, translation and meaning of தொலைகாட்சி in English. Learn and practice the pronunciation of தொலைகாட்சி. Find the answer of what is the meaning of தொலைகாட்சி in English.
Tags for the entry "தொலைகாட்சி"
What is தொலைகாட்சி meaning in English, தொலைகாட்சி translation in English, தொலைகாட்சி definition, pronunciations and examples of தொலைகாட்சி in English.