Advertisement - Remove

பேரினம் (perinam) - Meaning in English

Popularity:
pēriṉamperinam

பேரினம் - Meaning in English

Advertisement - Remove

Description

பேரினம் (Genus) என்பது உயிரினங்களின் வகைப்பாட்டில் பயன்படுத்தப்படும் ஒரு பெயரீட்டுத் தரநிலை ஆகும். இது சிற்றினத்திற்கு மேல் நிலையிலும், குடும்பத்திற்கு கீழ் நிலையிலும் உள்ள ஒரு வகைப்பாட்டு தரநிலை ஆகும். பல சிற்றினங்கள் அடங்கியது ஒரு பேரினம். ஒரு உயிரியின் விலங்கியல் பெயரில் முதலில் வருவது பேரினப் பெயராகும். ஒரு பேரினத்தின் கீழ் பல சிற்றினங்கள் உள்ளன. உதாரணமாக, பாந்தெரா லியோ (சிங்கம்) மற்றும் பாந்தெரா ஓன்கா (ஜாகுவார்) ஆகியவை பாந்தெரா பேரினத்தில் உள்ள இரண்டு சிற்றினங்கள் ஆகும். பாந்தெரா என்பது பெலிடே குடும்பத்தில் உள்ள ஒரு பேரினமாகும். இந்தப் பேரினம் என்னும் அலகு, சில சமயங்களில் துணைப்பேரினங்களாகப் பிரிக்கப்படுவதும் உண்டு. எனினும் பேரினத்துக்குக் கீழுள்ள பொதுவான அடுத்த பெயரீட்டுத் தரநிலை சிற்றினம் ஆகும். பேரினம் என்பதை புற உடலமைப்பு முதலான முறைகளிலும், மரபணு வகை உறவாட்டங்களின் அடிப்படையிலும் துல்லியமாக வரையறை செய்வது தொடர்பில் இன்னும் விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. அறிவியல் பெயரீட்டு விதிகளின்படி, ஒவ்வொரு பேரினமும் அதனுள் அடங்கும் ஒரு மாதிரி இனமும் குறிப்பிடப்படுகின்றது.

Also see "பேரினம் (உயிரியல்)" on Wikipedia

More matches for பேரினம்

noun 

பேரினம் ஆனதுgenus consists
பேரினம் நீட்டிப்புgenus extends

What is பேரினம் meaning in English?

The word or phrase பேரினம் refers to . See பேரினம் meaning in English, பேரினம் definition, translation and meaning of பேரினம் in English. Learn and practice the pronunciation of பேரினம். Find the answer of what is the meaning of பேரினம் in English.

Tags for the entry "பேரினம்"

What is பேரினம் meaning in English, பேரினம் translation in English, பேரினம் definition, pronunciations and examples of பேரினம் in English.

Advertisement - Remove

SHABDKOSH Apps

Download SHABDKOSH Apps for Android and iOS
SHABDKOSH Logo Shabdkosh  Premium

Ad-free experience & much more

Adverbs

One of the most easiest topics of English grammar is Adverbs. They are easy to understand and easy to use in sentences while writing and speaking. If… Read more »

Reasons to learn an Indian language

There are so many Indian languages and trying to learn them looks like a huge task. Read the blog to know why you need to know Indian languages. Read more »

Irregular Verbs

Irregular verbs are used more than the regular verbs in English language. Understanding these verbs might seem difficult, but all you need is some… Read more »
Advertisement - Remove

Our Apps are nice too!

Dictionary. Translation. Vocabulary.
Games. Quotes. Forums. Lists. And more...

Vocabulary & Quizzes

Try our vocabulary lists and quizzes.