முடி (muti) - Meaning in English
முடி - Meaning in English
We are constantly improving our dictionaries. Still, it is possible that some words are not available. You can ask other members in forums, or send us email. We will try and help.
Definitions and Meaning of முடி in Tamil
முடி verb
bring to an end or halt
Synonyms
நிறைவுசெய், பூர்த்திசெய், முடிவுசெய்
end, end, end, terminate
end a legal...Subscribe
Synonyms
நிறைவுபெறு
settle, ...Subscribe
Synonyms
செய்
முடி noun
Synonyms
முடிச்சு
Synonyms
உடற்ரோமம்
Synonyms
கார்குழல், கூந்தல், கேசம், சிகை, மயிர்
Synonyms
உடல் ரோமம்
Description
முடி, மயிர் அல்லது சிகை (Hair) என்பது அடித்தோலில் (dermis) காணப்படும் மயிர்க்கால்களிலிருந்து வளரும் இழை வடிவமுடைய புரத இழைகளாலான உயிரியப் பொருளாகும். முடி வளர்வது பாலூட்டிகளின் ஒரு குறிப்பிடத்தக்கப் பண்பாக உள்ளது. மயிரற்ற தோல் பகுதிகளைத் தவிர்த்து, மனிதர்களின் தோல்பகுதி முழுவதும் தடித்த இறுதியான மற்றும் நயமான இளமயிர்களை உருவாக்கும் மயிர்க்கால்கள் பரவியுள்ளன. முடி வளர்த்தல், அதன் வகைகள், பராமரிப்புக் குறித்த பரவலான ஆர்வம் இருந்தாலும் மயிரானது, முதன்மையாக கெரட்டின் (நகமியம்) என்ற புரதத்தாலான முக்கியமான உயிரியப் பொருளாகும். பொதுவாக, பல மனித சமூகங்களில் பெண்கள் தலைமுடியை நீளமாகவும், ஆண்கள் குட்டையாகவும் வளர்க்கின்றார்கள்.
Hair is a protein filament that grows from follicles found in the dermis. Hair is one of the defining characteristics of mammals. The human body, apart from areas of glabrous skin, is covered in follicles which produce thick terminal and fine vellus hair. Most common interest in hair is focused on hair growth, hair types, and hair care, but hair is also an important biomaterial primarily composed of protein, notably alpha-keratin.
Also see "முடி" on WikipediaWhat is முடி meaning in English?
The word or phrase முடி refers to bring to an end or halt, or end a legal dispute by arriving at a settlement, or get (something) done, or be the end of; be the last or concluding part of, or the act of fastening things together, or a filamentous projection or process on an organism. See முடி meaning in English, முடி definition, translation and meaning of முடி in English. Learn and practice the pronunciation of முடி. Find the answer of what is the meaning of முடி in English.
Tags for the entry "முடி"
What is முடி meaning in English, முடி translation in English, முடி definition, pronunciations and examples of முடி in English.