Advertisement - Remove

அமைதி (amaiti) - Meaning in English

Popularity:
Difficulty:
amaitiamaiti

அமைதி - Meaning in English

Advertisement - Remove

Definitions and Meaning of அமைதி in Tamil

அமைதி noun

  1. a disposition free from stress or emotion

    placidity, quiet, repose, serenity, serenity, tranquility, tranquility, tranquillity, tranquillity

    • a treat...

      pacification, ...

      • Synonyms

        இன்பம், மகிழ்ச்சி

          • Synonyms

            சாந்தம், பொறுமை

            • Synonyms

              மௌனம்

                      Advertisement - Remove

                      Description

                      அமைதி என்பதற்குப் பல பொருள்கள் தமிழில் உள்ளன எனினும் இக் கட்டுரையில் இது போர், பகைமை, வன்முறை என்பவற்றுக்கு எதிர்ச்சொல்லாகவே பயன்படுத்தப்பட்டுள்ளது. தற்காலப் பயன்பாட்டில் அமைதி என்பது, பகைமை இல்லாத ஒரு நிலையைக் குறிக்கும் ஒரு கருத்துருவாகும். பன்னாட்டு மட்டத்தில் இது போர் இல்லாத நிலையையும் குறிக்கும். குடிசார் ஒழுங்கின்மை இல்லாதநிலை எனவும் இதனை வரையறுப்பது உண்டு. தனிப்பட்டவர்கள் சார்பிலும் அமைதி என்னும் சொல் பயன்படுகிறது. இது, வன்முறை சாராத வாழ்வு என்னும் கருத்துருவுடன் தொடர்புள்ளது. இங்கே பிற மனிதர் உடனான தொடர்புகளும் மதிப்பு, நீதி, நல்லெண்ணம் என்பவற்றை அடிப்படையாகக் கொண்டிருப்பதைக் குறிக்கின்றன. இதே புரிதலின் அடிப்படையில், ஒருவர் தனது சொந்த உணர்வுகளின் அடிப்படையில் அமைதி பெறுதல் என்ற ஒரு நிலையும் உண்டு. இது மன அமைதி அல்லது நிம்மதி என்பதோடு தொடர்புபட்டது. பல வழிகளிலும், அமைதி என்பதன் அடிப்படையான பொருளில், முரண்பாடுகளின் மூலங்களாகப் பாதுகாப்பின்மை, சமூகநீதியின்மை, பொருளியல் ஏற்றத்தாழ்வு என்பன சுட்டிக்காட்டப்படுகின்றன. அமைதி என்பது முரண்பாடுகளின் முடிவைக் குறிக்கும் ஓர் இலட்சிய நிலை எனலாம்.

                      Peace means societal friendship and harmony in the absence of hostility and violence. In a social sense, peace is commonly used to mean a lack of conflict and freedom from fear of violence between individuals or groups.

                      Also see "அமைதி" on Wikipedia

                      More matches for அமைதி

                      noun 

                      அமைதி மாநாடுpeace conference
                      அமைதியாக இருந்துremained silent
                      அமைதி நடவடிக்கைpeace process
                      அமைதியாக இருங்கள்keep quiet
                      அமைதியான தீர்வுpeaceful settlement
                      அமைதி இயக்கம்peace movement
                      அமைதியான சகவாழ்வுpeaceful coexistence
                      அமைதிப் பேச்சுவார்த்தைpeace negotiations
                      அமைதிப் பேச்சுவார்த்தைpeace talks
                      அமைதி விருதுpeace prize

                      What is அமைதி meaning in English?

                      The word or phrase அமைதி refers to a disposition free from stress or emotion, or a treaty to cease hostilities, or a feeling of extreme pleasure or satisfaction, or a state of peace and quiet, or the absence of mental stress or anxiety, or the state of being silent (as when no one is speaking). See அமைதி meaning in English, அமைதி definition, translation and meaning of அமைதி in English. Learn and practice the pronunciation of அமைதி. Find the answer of what is the meaning of அமைதி in English.

                      Tags for the entry "அமைதி"

                      What is அமைதி meaning in English, அமைதி translation in English, அமைதி definition, pronunciations and examples of அமைதி in English.

                      Advertisement - Remove

                      SHABDKOSH Apps

                      Download SHABDKOSH Apps for Android and iOS
                      SHABDKOSH Logo Shabdkosh  Premium

                      Ad-free experience & much more

                      Fun facts about Hindi

                      Every language comes with facts and history. Hindi is no exception. Know these facts and your learning process. Read more »

                      30 most commonly used idioms

                      Understanding English idioms might me tricky. But here is a list of commonly used idioms to help you understand their meanings as well as use them… Read more »

                      Important words and phrases in Marathi (For beginners)

                      Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to… Read more »
                      Advertisement - Remove

                      Our Apps are nice too!

                      Dictionary. Translation. Vocabulary.
                      Games. Quotes. Forums. Lists. And more...

                      Vocabulary & Quizzes

                      Try our vocabulary lists and quizzes.