Advertisement - Remove

கண்ணீர் (kannir) - Meaning in English

Popularity:
Difficulty:
kaṇṇīrkanneer

கண்ணீர் - Meaning in English

Advertisement - Remove

Definitions and Meaning of கண்ணீர் in Tamil

கண்ணீர் noun

  1. the process of shedding tears (usually accompanied by sobs or other inarticulate sounds)

    Synonyms

    அழுகை

    crying, tears, weeping

    • a gas that makes the ey...

      lachrymator, ...

      Description

      கண்ணீர் கண்களில் இருக்கும் கண்ணீர்ச் சுரப்பிகளிலிருந்து கண்களை உயவூட்டவும், சுத்தம் செய்யவும், கண்ணீர் அழற்சியின் பொழுதும் கண்ணீர்க்குழாய்கள் வழியாக சுரக்கும் ஒரு உடல் திரவம். நெற்றியில் புருவம் துவங்கும் இடத்திற்கு பக்கத்தில் கண்ணுக்கு ஒன்று வீதமாக இரண்டு கண்ணீர் சுரப்பிகள் இருக்கின்றன. கண்ணீர் சுரப்பியில் சுரக்கக்கூடிய கண்ணீர், கண்இமைத்தலின் மூலமாக கண்ணில் பரவி மேல் மற்றும் கீழ் இமைகளின் விளிம்போரத்தில் இருக்கும் சிறிய திறப்பு வழியாக, கண்ணீர் நாளக்குழாய் வழியாக கண்ணீர்ப்பையை அடைகிறது. பிறகு அங்கிருந்து மூக்குக்கும் தொண்டைக்கும் சென்று ஆவியாகிவிடுகிறது. இது எப்போதும் நடைபெற்றுக்கொண்டிருக்கும் ஒரு செயல். மன உணர்வின் காரணமாக கண்ணீர் சுரப்பிகள் தூண்டப்பட்டுக் கண்ணீர் அதிகமாகச் சுரக்கிறது. இதனால், திடீரென அளவுக்கு அதிகமாக சுரக்கும் கண்ணீர், இமைகளில் உள்ள திறப்புவழியாக முழுவதுமாக வெளியேற முடியாத காரணத்தால், எஞ்சிய கண்ணீர் கண்ணிலிருந்து தாரை தாரையாகக் கன்னங்களில் வடிகிறது. இதுபோன்ற நேரத்தில்தான், இதனால்தான் அழுகையின் பொழுது கண்ணீர் வெளிவருவது மட்டுமல்லாமல் அதிகப்படியான கண்ணீர் உள்ளே செல்வதால்தான் மூக்கும் ஒழுகுகிறது.

      Tears are a clear liquid secreted by the lacrimal glands found in the eyes of all land mammals. Tears are made up of water, electrolytes, proteins, lipids, and mucins that form layers on the surface of eyes. The different types of tears—basal, reflex, and emotional—vary significantly in composition.

      Also see "கண்ணீர்" on Wikipedia

      More matches for கண்ணீர்

      noun 

      கண்ணீர் வடிக்கும்shed tears
      கண்ணீர் நிறைந்ததுtears filled
      கண்ணீர் வடிந்ததுtears shed
      கண்ணீர் வந்ததுcame tearing
      கண்ணீர் வடிந்ததுtear fell
      கண்ணீர் கொட்டியதுtears poured
      கண்ணீர் வடிந்ததுtears gathered
      கண்ணீர் விட்டுtears left
      கண்ணீர் கொட்டியதுtears dropped
      கண்ணீர் வடிக்கும்sheds tears

      What is கண்ணீர் meaning in English?

      The word or phrase கண்ணீர் refers to the process of shedding tears (usually accompanied by sobs or other inarticulate sounds), or a gas that makes the eyes fill with tears but does not damage them; used in dispersing crowds. See கண்ணீர் meaning in English, கண்ணீர் definition, translation and meaning of கண்ணீர் in English. Learn and practice the pronunciation of கண்ணீர். Find the answer of what is the meaning of கண்ணீர் in English.

      Tags for the entry "கண்ணீர்"

      What is கண்ணீர் meaning in English, கண்ணீர் translation in English, கண்ணீர் definition, pronunciations and examples of கண்ணீர் in English.

      Advertisement - Remove

      SHABDKOSH Apps

      Download SHABDKOSH Apps for Android and iOS
      SHABDKOSH Logo Shabdkosh  Premium

      Ad-free experience & much more

      Tips for Kannada language beginners

      Learning a new language is always a difficult task. Small tips and tricks of learning a new language always helps and develops interest to know more… Read more »

      20 important phrases to learn in Hindi

      Knowing Hindi has its own advantages. Learn these sentences if you are new to this language or if you travelling to India and impress people with your… Read more »

      Punctuation marks

      Punctuation marks help the reader understand the meaning of the text better. Without a punctuation mark, writings look very disorganized. Read this… Read more »
      Advertisement - Remove

      Our Apps are nice too!

      Dictionary. Translation. Vocabulary.
      Games. Quotes. Forums. Lists. And more...

      Vocabulary & Quizzes

      Try our vocabulary lists and quizzes.