குடும்பம் (kutumpam) - Meaning in English
குடும்பம் - Meaning in English
Definitions and Meaning of குடும்பம் in Tamil
குடும்பம் noun
a social unit living together
family, family, home, home, house, house, household, menage
Description
குடும்பம் என்பது இரத்த உறவாலோ, அல்லது திருமணம், சுவீகாரம் (தத்தெடுத்தல்) போன்ற வேறு சட்டபூர்வமான முறைகளிலோ தொடர்புபட்ட ஓர் உறைவிடக் குழுவாகும். பல சமுதாயங்களில், குடும்பம் என்பது மேற்குறிப்பிட்டவை தவிர்ந்த வேறு கருத்துருக்களினாலும் புரிந்துகொள்ளப் பட்டிருப்பதால், "குடும்பம்" என்பது பல வேளைகளில் பெரிய மனிதக் குழுவினரை உள்ளடக்கும் ஓர் உருவகமாகவும் பயன்படுவதைக் காணலாம். எடுத்துக்காட்டாக, சமூகம், சுற்றம், நாடு, மனித குலம் போன்றவற்றையும் குடும்பம் என்ற சொல்லால் குறிப்பிடுகின்றனர். அனைத்துலக மனித உரிமைகள் சாசனத்தின் 16(3) ஆவது விதிப்படி, "குடும்பம் என்பது சமூகத்தின் இயல்பானதும், அடிப்படையானதுமான குழு அலகாகும் என்பதுடன், அது சமூகத்தாலும், தேசத்தாலும் பாதுகாக்கப்படுவதற்கு தகுதி பெற்றுள்ளது." நெருங்கிய குடும்பம் என்பது வாழ்க்கைத் துணைவர், பெற்றோர், உடன்பிறந்தோர், மகன்கள், மகள்கள் ஆகியோரை உள்ளடக்கும். இவர்களோடு, பெற்றோரின் உடன்பிறப்புகள், ஒன்றுவிட்ட உடன்பிறந்தோர், மருமக்கள் போன்றோரும் சேர்ந்து விரிந்த குடும்பத்தின் உறுப்பினர்கள் ஆகின்றனர்.
Family is a group of people related either by consanguinity or affinity. It forms the basis for social order. The purpose of the family is to maintain the well-being of its members and of society. Ideally, families offer predictability, structure, and safety as members mature and learn to participate in the community. Historically, most human societies use family as the primary purpose of attachment, nurturance, and socialization.
Also see "குடும்பம்" on WikipediaMore matches for குடும்பம்
noun
What is குடும்பம் meaning in English?
The word or phrase குடும்பம் refers to a social unit living together. See குடும்பம் meaning in English, குடும்பம் definition, translation and meaning of குடும்பம் in English. Learn and practice the pronunciation of குடும்பம். Find the answer of what is the meaning of குடும்பம் in English.
Tags for the entry "குடும்பம்"
What is குடும்பம் meaning in English, குடும்பம் translation in English, குடும்பம் definition, pronunciations and examples of குடும்பம் in English.