குரு (kuru) - Meaning in English
குரு - Meaning in English
noun
- Advertisement - Remove
Definitions and Meaning of குரு in Tamil
குரு noun
a personified abstraction that teaches
Synonyms
ஆசிரியர்
teacher, teacher
a Hindu or Bud...Subscribe
Synonyms
மதகுரு
guru, ...Subscribe
Synonyms
ஆசிரியை
Synonyms
ஆசான், ஆசிரியர், வாத்தியார்
Synonyms
ஆசான், ஆசிரியர், ஆச்சாரியார்
Advertisement - RemoveDescription
குரு ஆனவர் கூறும் தர்மம் மற்றும் வேத புராணங்களின் கூற்று போன்றவற்றை வாழ்வின் முக்கிய வழியாக ஏற்று கொண்டு அதன் படி நடப்பவருக்கு குரு என்றும் உயர்ந்தவராகவே தெரிவார். நாம் அனைவரும் கூட குரு ஆவோம் அன்றாட வாழ்வில் எதாவது ஒன்றை போதிப்பதும் பயில்வதும் நம் இயல்பாக உள்ளது. குரு எங்கயும் இருப்பார் .குரு என்பது பெரும்பாலும் இந்து, சமணம், பௌத்தம் மற்றும் சீக்கிய சமய மரபுகளில் ஒரு அறிவு துறையில் "வழிகாட்டி ஆசிரியர், நிபுணர்" என்பவரைக் குறிக்கிறது. குரு தன் குருகுலத்தில் உள்ள சீடர்களுக்கு ஆன்மீக மற்றும் பல்துறை அறிவை போதிப்பவர்.குருச்சேத்திரப் போர்க் களத்தில் ஸ்ரீகிருஷ்ணர், அருச்சுனனுக்கு குருவாக இருந்து பகவத் கீதையை புகட்டியதின் வாயிலாக குருவின் முக்கியத்துவத்தை விளக்குகிறார்.
Guru is a Sanskrit term for a "mentor, guide, expert, or master" of certain knowledge or field. In pan-Indian traditions, a guru is more than a teacher: traditionally, the guru is a reverential figure to the disciple or student, with the guru serving as a "counselor, who helps mold values, shares experiential knowledge as much as literal knowledge, an exemplar in life, an inspirational source and who helps in the spiritual evolution of a student". Whatever language it is written in, Judith Simmer-Brown says that a tantric spiritual text is often codified in an obscure twilight language so that it cannot be understood by anyone without the verbal explanation of a qualified teacher, the guru. A guru is also one's spiritual guide, who helps one to discover the same potentialities that the guru has already realized.
Also see "குரு" on WikipediaMore matches for குரு
noun
What is குரு meaning in English?
The word or phrase குரு refers to a personified abstraction that teaches, or a Hindu or Buddhist religious leader and spiritual teacher, or a recognized leader in some field or of some movement, or a woman instructor, or a woman schoolteacher (especially one regarded as strict), or a person whose occupation is teaching. See குரு meaning in English, குரு definition, translation and meaning of குரு in English. Learn and practice the pronunciation of குரு. Find the answer of what is the meaning of குரு in English.
Tags for the entry "குரு"
What is குரு meaning in English, குரு translation in English, குரு definition, pronunciations and examples of குரு in English.