Advertisement - Remove

கோலம் (kolam) - Meaning in English

kōlamkolam

translation


Translated by SHABDKOSH translator.

கோலம் - Meaning in English

Did you mean:

We are constantly improving our dictionaries. Still, it is possible that some words are not available. You can ask other members in forums, or send us email. We will try and help.

Description

கோலம் என்பது முகு, தரை அலகங்காரம் மற்றும் ரங்கோலி என்பது வீட்டு வாயில்களில் அல்லது வாசலில் அரிசி மாவு அல்லது வேறு பொடிகளைப் பயன்படுத்தி பெண்களால் வரையப்படும் வடிவங்கள் ஆகும். கோலத்தின் பிறப்பிடம் தமிழகம் ஆகும். பழங்கால தமிழ்நாட்டிற்கு சொந்தமானது, இந்த கலை. இக்கலை பின்னர் மற்ற தென்னிந்திய மாநிலங்களான கருநாடகம், தெலங்காணா, ஆந்திரா மற்றும் கேரளாவிற்கும் பரவியுள்ளது. கோவா மற்றும் மகாராட்டிராவின் சில பகுதிகளிளும் கோலமிடுவதை இன்றும் காணலாம். புலம்பெயர்ந்த தமிழர்கள் உலகம் முழுவதும் இருப்பதால், இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, இந்தோனேசியா, தாய்லாந்து மற்றும் சில ஆசிய நாடுகள் உட்பட உலகம் முழுவதும் கோலம் போடும் வழக்கம் காணப்படுகிறது. கோலம் அல்லது முகு என்பது நேர்கோடுகள், வளைவுகள் மற்றும் சுழல்களால் ஆன ஒரு வடிவியல் கோட்பாட்டு வரைதல் ஆகும். இது புள்ளிகளின் கட்ட வடிவத்தைச் சுற்றி வரையப்படுகிறது. ஆண்களும் சிறுவர்களும் கூட இந்த பாரம்பரியத்தை கடைப்பிடித்தாலும், பெண்களால் தங்கள் வீட்டு நுழைவாயிலுக்கு முன்னால் பரவலாகப் வரையப்படுகிறது. கோலத்தின் பிராந்திய மாறுப்பாடுகள் இவற்றின் தனித்துவமான வடிவங்களுடன் இந்தியாவில் வெவ்வேறு பெயர்களால் அறியப்படுகின்றன: ரங்கோலி மகாராட்டிராவில், அரிப்பான் என [[மிதிலா (இந்தியா)|மிதிலாவிலும்] ], மேற்கு வங்கத்தில் அல்போனா என்றும் கருநாடகாவில் கன்னடத்தில் ஹசே மற்றும் ரங்கோலி என்றும் அழைக்கப்படுகிறது. திருவிழா நாட்கள், விடுமுறை நாட்கள் மற்றும் சிறப்பு நிகழ்வுகளின் போது மிகவும் சிக்கலான, சிறப்பான கோலங்கள் வரையப்பட்டு வண்ணங்கள் பலச் சேர்க்கப்படுகின்றன.

Kolam, also known as Muggu, Tarai Alangaram and Rangoli is a form of traditional decorative art that is drawn by using rice flour as per age-old conventions. It is also drawn using white stone powder, chalk or chalk powder, often along with natural or synthetic color powders. Its origin belongs to the ancient Tamil Nadu known as Tamilakam and has since spread to the other southern Indian states of Karnataka, Telangana, Andhra Pradesh, and Kerala. It can be found in some parts of Goa and Maharashtra. Since the Tamil diaspora is worldwide, the practice of kolam is found around the world, including in Sri Lanka, Singapore, Malaysia, Indonesia, Thailand and a few other Asian countries. A kolam or muggu is a geometrical line drawing composed of straight lines, curves and loops, drawn around a grid pattern of dots. It is widely practised by female family members in front of their house entrance, although men and boys also practice this tradition. The similar regional versions of kolam with their own distinctive forms are known by different names in India: raangolee in Maharashtra, aripan in Mithila, alpona in West Bengal and hase and rangole in Kannada in Karnataka. More complex kolams are drawn and colors are often added during festival days, holiday occasions and special events.

Also see "கோலம்" on Wikipedia

What is கோலம் meaning in English?

The word or phrase கோலம் refers to . See கோலம் meaning in English, கோலம் definition, translation and meaning of கோலம் in English. Learn and practice the pronunciation of கோலம். Find the answer of what is the meaning of கோலம் in English.

Tags for the entry "கோலம்"

What is கோலம் meaning in English, கோலம் translation in English, கோலம் definition, pronunciations and examples of கோலம் in English.

Advertisement - Remove

SHABDKOSH Apps

Download SHABDKOSH Apps for Android and iOS
SHABDKOSH Logo Shabdkosh  Premium

Ad-free experience & much more

Tips for Kannada language beginners

Learning a new language is always a difficult task. Small tips and tricks of learning a new language always helps and develops interest to know more… Read more »

Improving writing skills

Writing is as important as reading and speaking. Writing helps create clear and easy to read messages. Read more »

Active Voice and Passive Voice

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better. Read more »
Advertisement - Remove

Our Apps are nice too!

Dictionary. Translation. Vocabulary.
Games. Quotes. Forums. Lists. And more...

Vocabulary & Quizzes

Try our vocabulary lists and quizzes.