Advertisement - Remove

சங்கிலி (cankili) - Meaning in English

Popularity:
Difficulty:
caṅkilichankili

சங்கிலி - Meaning in English

Advertisement - Remove

Description

சங்கிலி என்பது, பலவளையங்களை ஒன்றுடன் ஒன்று தொடர்ச்சியாகக் கொழுவி இணைத்து உருவாக்கப்படுவது ஆகும். சங்கிலிகள் பொதுவாக உலோக வளையங்களினால் ஆக்கப்படுகின்றன. சங்கிலிகள் கயிறுகளைப்போல் எல்லாப் பக்கங்களிலும் நெகிழ்ந்து கொடுக்கக்கூடியனவாதலால், கயிறுகள் பயன்படக்கூடிய பல இடங்களில் சங்கிலிகள் பயன்படுகின்றன. சங்கிலிகள் பல்வேறு அளவுகளில் செய்யப்படுவதுடன் அவற்றின் பயன்பாடுகளும் பல்வகைப்படுகின்றன. கைத்தொழில் துறையில் கடினமான பல வேலைகளுக்கும் பயன்படுவது முதல், அணிகலன்களாக மனிதருடைய கழுத்துக்கும் கைகளுக்கும் அழகூட்டுவது வரை பல இடங்களிலும் சங்கிலிகள் பயன்படுகின்றன. பொதுவாகப் பெரிய சங்கிலிகள் இரும்பினால் செய்யப்படுகின்றன. இவை பாரமான பொருட்களைக் கட்டி உயர்த்துவது, கட்டி இழுப்பது போன்ற வலு தேவைப்படும் இடங்களில் பயன்படுகிறது. அணிகலன்களாகப் பயன்படுபவை சிறிய சங்கிலிகள் ஆகும். இவை பெரும்பாலும் பிளாட்டினம், பொன், வெள்ளி முதலிய விலை உயர்ந்த உலோகங்களினால் செய்யப்படுகின்றன.

A chain is a serial assembly of connected pieces, called links, typically made of metal, with an overall character similar to that of a rope in that it is flexible and curved in compression but linear, rigid, and load-bearing in tension. A chain may consist of two or more links. Chains can be classified by their design, which can be dictated by their use:

  • Those designed for lifting, such as when used with a hoist; for pulling; or for securing, such as with a bicycle lock, have links that are torus shaped, which make the chain flexible in two dimensions. Small chains serving as jewellery are a mostly decorative analogue of such types.
  • Those designed for transferring power in machines have links designed to mesh with the teeth of the sprockets of the machine, and are flexible in only one dimension. They are known as roller chains, though there are also non-roller chains such as block chains.
Also see "சங்கிலி" on Wikipedia

More matches for சங்கிலி

noun 

சங்கிலி அமைப்புchain structure
சங்கிலி அமினோchain amino
சங்கிலி அமைப்புchain composition
சங்கிலியால் பிணைக்கப்பட்டchains contain
சங்கிலித் தொடர்chain tongs
சங்கிலிகள் உட்படchains including
சங்கிலி ஆட்சிchain governance
சங்கிலித் தொடர்chaining inference
சங்கிலித் தொடர்கள்chain terminates
சங்கிலி பாதுகாப்புchainsaw safety

What is சங்கிலி meaning in English?

The word or phrase சங்கிலி refers to . See சங்கிலி meaning in English, சங்கிலி definition, translation and meaning of சங்கிலி in English. Learn and practice the pronunciation of சங்கிலி. Find the answer of what is the meaning of சங்கிலி in English.

Tags for the entry "சங்கிலி"

What is சங்கிலி meaning in English, சங்கிலி translation in English, சங்கிலி definition, pronunciations and examples of சங்கிலி in English.

Advertisement - Remove

SHABDKOSH Apps

Download SHABDKOSH Apps for Android and iOS
SHABDKOSH Logo Shabdkosh  Premium

Ad-free experience & much more

Improving writing skills

Writing is as important as reading and speaking. Writing helps create clear and easy to read messages. Read more »

Homophones vs Homographs vs Homonyms

Some parts of grammar in English is very difficult to understand. This is resolved only when you develop a habit of reading. Read the article and try… Read more »

Hindi - Language vs Dialect

Language and dialect are difficult to understand. Read this article to know what it means and understand them better. Read more »
Advertisement - Remove

Our Apps are nice too!

Dictionary. Translation. Vocabulary.
Games. Quotes. Forums. Lists. And more...

Vocabulary & Quizzes

Try our vocabulary lists and quizzes.