தீர்த்தம் (tirttam) - Meaning in English
தீர்த்தம் - Meaning in English
- Advertisement - Remove
Description
தெய்வீகம் பொருந்தியதென நம்பப்படும் கோயில் குளத்து நீர், புனித ஆற்று நீர், கோயிலில் அர்ச்சகர் தரும் நீர், பால் என்பவற்றைத் தீர்த்தம் என அழைப்பர். பொதுவாக இந்து ஆலயங்களில் பூசைகளுக்குப் பின்னர் ஆலய குருக்களினால் பக்தர்களுக்கு திருநீறு, சந்தனம், குங்குமம், பஞ்சாமிர்தப் பிரசாதங்களோடு தீர்த்தம் என அழைக்கப்படும் நீர், பால் போன்றன கொடுப்பது வழமை. பக்தர்கள் அதனைப் பக்தி சிரத்தையோடு தம் இரு கைகளாலும் ஏந்தி அருந்துவதோடு தம் தலைகளிலும் தெளித்துக் கொள்வர். அவை தம்மை தம் உடல் உள் உறுப்புகளைப் புனிதப்படுத்துகிறது என்பது அவர்களது மரபார்ந்த நம்பிக்கையாகும்.
Theertham literally refers to water. In Hindu sacred literature, it is referred to as the physical holy water body associated with a temple or deity. As per Hindu religious belief, water is the principal purification mechanism. While external purification is believed to be through a dip in sacred water bodies, internal purification is through truthfulness. Most Hindu temples are associated with bodies of water, which are called Theertham. In Vishnu temples, devotees are offered a few drops of sacred water called Theertham.
Also see "தீர்த்தம்" on WikipediaWhat is தீர்த்தம் meaning in English?
The word or phrase தீர்த்தம் refers to . See தீர்த்தம் meaning in English, தீர்த்தம் definition, translation and meaning of தீர்த்தம் in English. Learn and practice the pronunciation of தீர்த்தம். Find the answer of what is the meaning of தீர்த்தம் in English.
Tags for the entry "தீர்த்தம்"
What is தீர்த்தம் meaning in English, தீர்த்தம் translation in English, தீர்த்தம் definition, pronunciations and examples of தீர்த்தம் in English.