Advertisement - Remove

பயிர் (payir) - Meaning in English

Popularity:
Difficulty:
payirpayir

பயிர் - Meaning in English

Advertisement - Remove

Description

வேளாண்மைத் துறையில், பயிர் என்பது, உணவு, கால்நடைத் தீவனம் ஆகியவற்றைத் தரும் தாவரத்தைக் குறிக்கும். குறிப்பாக, இது வாழ்வதற்காகவோ அல்லது ஈட்ட (இலாப) நோக்கத்துக்காகவோ பேரளவில் பயிரிடப்படும் தாவரத்தையே குறிக்கும். சிலவேளைகளில் இது வளர்ப்பு விலங்கான கால்நடையையும் பூஞ்சை, நுண்ணுயிரிகளையும் குறிப்பதற்காகப் பயன்படுதலும் உண்டு. நெல், கோதுமை, சோளம் போன்றவை உணவுக்காக பயிரிடப்படும் தாவரங்கள் ஆகும். பருத்திப் பயிர் ஆடைத் தொழிலுக்கு மூலப் பொருளான பஞ்சை விளைவிக்கப் பயிரிடப்படுகின்றது. மக்களின் உடல்நலத்துக்குத் தீங்கு விளைவிக்கக்கூடிய புகையிலை போன்ற பயிர்களும் அவற்றிலிருந்து கிடைக்கக்கூடிய கவர்ச்சிகரமான வருமானத்துக்காகப் பயிரிடப்பட்டு வருகின்றன.

A crop is a plant that can be grown and harvested extensively for profit or subsistence. In other words, a crop is a plant or plant product that is grown for a specific purpose such as food, fibre, or fuel.

Also see "பயிர்" on Wikipedia

More matches for பயிர்

noun 

பயிர் உற்பத்திcrop production
பயிர் விளைச்சல்crop yields
பயிர் எச்சங்கள்crop residues
பயிர் தோல்விcrop failure
பயிர் பாதுகாப்புcrop protection
பயிர் வளர்ச்சிcrop growth
பயிர் இழப்புcrop losses
பயிர் நிலம்crop land
பயிர் வளர்ச்சிcrop improvement
பயிர் பரப்புcrop area

What is பயிர் meaning in English?

The word or phrase பயிர் refers to . See பயிர் meaning in English, பயிர் definition, translation and meaning of பயிர் in English. Learn and practice the pronunciation of பயிர். Find the answer of what is the meaning of பயிர் in English.

Tags for the entry "பயிர்"

What is பயிர் meaning in English, பயிர் translation in English, பயிர் definition, pronunciations and examples of பயிர் in English.

Advertisement - Remove

SHABDKOSH Apps

Download SHABDKOSH Apps for Android and iOS
SHABDKOSH Logo Shabdkosh  Premium

Ad-free experience & much more

Tips to improve your spellings

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need… Read more »

Hindi - Language vs Dialect

Language and dialect are difficult to understand. Read this article to know what it means and understand them better. Read more »

Irregular Verbs

Irregular verbs are used more than the regular verbs in English language. Understanding these verbs might seem difficult, but all you need is some… Read more »
Advertisement - Remove

Our Apps are nice too!

Dictionary. Translation. Vocabulary.
Games. Quotes. Forums. Lists. And more...

Vocabulary & Quizzes

Try our vocabulary lists and quizzes.