Advertisement - Remove

அது (atu) - Meaning in English

Popularity:
Difficulty:
atuatu

அது - Meaning in English

Advertisement - Remove

Description

அது (Adhu) என்பது 2004 ஆம் ஆண்டில் வெளிவந்த தமிழ் திகில் திரைப்படம். ஆகும். ரமேஷ் பாலகிருஷ்ணன் இயக்கிய இப்படத்தில் சினேகா முக்கிய கதாபாத்திரமான ஆவி பிடித்த பெண்ணாக நடித்தார். அரவிந்த், புதுமுகம், சுகா, கசன் கான், விஜயன் ஆகியோர் துணைப் பாத்திரங்களிலும், அப்பாஸ் சிறப்புப் பாத்திரத்தில் நடித்துள்ளார்.. இப்பபடம், 2002 ஆம் ஆண்டு ஆங்காங் - தாய் - சிங்கப்பூர் திரைப்படமான தி ஐ என்ற திரைப்படத்தின் மறு ஆக்கம் ஆகும், இது பின்னர் அதே பெயரில் அமெரிக்காவில் மறு ஆக்கம் செய்யப்பட்டது. மேலும் நைனா என்ற பெயரில் இந்தியில், மறு ஆக்கம் செய்யப்பட்டது. இந்தியில் ஜெசிகா ஆல்பா, ஊர்மிளா மடோண்த்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தனர். அது படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்க, பி. செல்வகுமார் ஒளிப்பதிவு செய்ய, படமானது 20004 அக்டோபர் 15 அன்று வெளியிடப்பட்டது. இப்படமானது எதிர்மறையான விமர்சனங்களைப் பெற்று வணிகரீதியாக பெரும் இழப்பைச் சந்தித்தது.

Adhu (transl.That) is a 2004 Indian Tamil-language horror film directed by Ramesh Balakrishnan, starring Sneha as a spirit possessed girl. The film, that has Aravind, a newcomer, Suha, Kazan Khan and Vijayan in supporting and Abbas in a cameo role, is a remake of the 2002 Hong Kong-Thai-Singaporean film The Eye. The film, with music scored by Yuvan Shankar Raja and cinematography by P. Selvakumar, released on 15 October 2004 and received generally negative reviews and is considered a box-office disaster.

Also see "அது" on Wikipedia

More matches for அது

noun 

அதுபோன்ற அனுபவம்similar experience
அதுவும் தள்ளுபடிalso excluded
அதுவும் நிராகரிக்கப்பட்டதுalso declined
அது தொடர்பானpertaining thereto
அதுவும் சிறியalso small
அதுவும் தோல்விalso fail
அது ஏற்றுக்கொள்ளப்பட்டதுadopted thereto
அது சரிright thereto
அது தொடர்பானbelonging thereto
அதுவும் நீக்கப்படுகிறதுalso eliminated

What is அது meaning in English?

The word or phrase அது refers to . See அது meaning in English, அது definition, translation and meaning of அது in English. Learn and practice the pronunciation of அது. Find the answer of what is the meaning of அது in English.

Tags for the entry "அது"

What is அது meaning in English, அது translation in English, அது definition, pronunciations and examples of அது in English.

Advertisement - Remove

SHABDKOSH Apps

Download SHABDKOSH Apps for Android and iOS
SHABDKOSH Logo Shabdkosh  Premium

Ad-free experience & much more

Using plural forms to show respect in Hindi

The proper usage of honorific system of every language is important to understand the basics of the language. This article gives you a basic… Read more »

Tips to practice grammar effectively

Learning grammar can seem a little overwhelming. But it is also important to take small steps while learning something new. Here are some tips which… Read more »

Improving writing skills

Writing is as important as reading and speaking. Writing helps create clear and easy to read messages. Read more »
Advertisement - Remove

Our Apps are nice too!

Dictionary. Translation. Vocabulary.
Games. Quotes. Forums. Lists. And more...

Vocabulary & Quizzes

Try our vocabulary lists and quizzes.