Advertisement - Remove

உடு (utu) - Meaning in English

Popularity:
uṭuutu

உடு - Meaning in English

Advertisement - Remove

Definitions and Meaning of உடு in Tamil

உடு noun

  1. an immense cloud of gas (mainly hydrogen) and dust in interstellar space

    Synonyms

    நட்சத்திரம், நெபுலா, விண்மீன்

    nebula

    Description

    உடு (Udu) என்பது ஒரு இசைக் கருவி ஆகும். இது நைஜீரியாவின் பாரம்பரிய இசைக்கருவிகளில் ஒன்றாகும். இது தமிழ்நாட்டின் கடம் போலவே இருந்தாலும் பக்கவாட்டில் கூடுதலாக ஒரு துளை உள்ளது. இக்போ மொழியில், உடு என்றால் 'பாத்திரம்' என்று பொருள். உண்மையில் இது கூடுதலாக ஒரு துளை கொண்ட தண்ணீர் குடம் என்பதால், இதை சடங்கு பயன்பாட்டிற்காக இக்போ பெண்கள் வாசித்தனர். பொதுவாக உடு களிமண்ணால் செய்யப்படுகிறது. இது கைகளால் வாசிக்கப்படுகிறது. வாசிப்பவர் பானையின் பெரிய தளை வழியாக உட்புற வெற்றிடத்தில் தட்டி ஒலி எழுப்பப்படுகிறது. உடுவில் உள்ள சிறிய துளைக்கு மேலே உள்ள கையைக் கொண்டு சுருதி மாற்றப்படுகிறது. மேலும், உடுவின் முழு பகுதிகளிலும் விரல்களால் தட்டி இசைக்கலாம். இன்று இது பல்வேறு இசை பாணிகளில் தாள இசைக்கருவியாக பயன்படுத்தப்படுகிறது.

    The kim-kim or Udu is a plosive aerophone and an idiophone of the Igbo of Nigeria. In the Igbo language, ùdù means 'vessel' or 'pot'. This is a hand percussion instrument and it is one of most important instruments in Igbo music.

    Also see "உடு" on Wikipedia

    More matches for உடு

    noun 

    உடுக்கைmusical instrument
    உடுப்பு அறைdressing room
    உடு நேரம்sidereal time
    உடுக்கணவெளி இடமாறு தோற்றம்stellar parallax
    உடுப்புguise
    உடும்புiguana
    உடுவுருaster
    உடுப்புraiment
    உடுப்புvestment
    உடுப்புclothing

    What is உடு meaning in English?

    The word or phrase உடு refers to an immense cloud of gas (mainly hydrogen) and dust in interstellar space. See உடு meaning in English, உடு definition, translation and meaning of உடு in English. Learn and practice the pronunciation of உடு. Find the answer of what is the meaning of உடு in English.

    Tags for the entry "உடு"

    What is உடு meaning in English, உடு translation in English, உடு definition, pronunciations and examples of உடு in English.

    Advertisement - Remove

    SHABDKOSH Apps

    Download SHABDKOSH Apps for Android and iOS
    SHABDKOSH Logo Shabdkosh  Premium

    Ad-free experience & much more

    Basic rules of grammar

    There are many rules to follow in grammar. Read these basic rules to understand the basics of it and slowly develop and improve the language. Read more »

    Tips for Kannada language beginners

    Learning a new language is always a difficult task. Small tips and tricks of learning a new language always helps and develops interest to know more… Read more »

    Homophones vs Homographs vs Homonyms

    Some parts of grammar in English is very difficult to understand. This is resolved only when you develop a habit of reading. Read the article and try… Read more »
    Advertisement - Remove

    Our Apps are nice too!

    Dictionary. Translation. Vocabulary.
    Games. Quotes. Forums. Lists. And more...

    Vocabulary & Quizzes

    Try our vocabulary lists and quizzes.