Advertisement - Remove

கை (kai) - Meaning in English

Popularity:
Difficulty:
kaikai

கை - Meaning in English

Advertisement - Remove

Description

கை பொதுவாக ஓர் முதனியின் கரம் அல்லது முன்னுறுப்பொன்றின் இறுதியில் இருக்கும், பொருட்களைப் பற்றிக்கொள்ளும் தன்மையுடையதும் பல விரல்களைக் கொண்டதுமான உடலுறுப்பாகும். கைகள் தன்னைச் சுற்றியுள்ளவற்றை கையாள முக்கியமான உறுப்பாகும். பெரிய பொருட்களைப் பற்றிக் கொள்ளவும் சிறு கற்களையும் பிரிக்கவும் இவை பயனாகின்றன. விரல்முனைகள் உடலின் மிக அடர்த்தியான நரம்புத் தொகுதிகளைக் கொண்டிருப்பதால், தொடு உணர்ச்சி மூலமான பின்னூட்டம் கிடைக்கிறது;இது உடலை சரியாக இருக்கையில் வைக்கும் திறனுடையது.தொடு உணர்ச்சி என்றாலே கைகள் என்ற தொடர்பு இதனாலேயே ஏற்பட்டுள்ளது.மற்ற இரட்டை உறுப்புகளான கண்கள், காதுகள்,கால்கள் போன்று ஒவ்வொரு கையும் மூளையின் எதிர்த்தரப்பு அரைக்கோளத்தால் ஆளப்படுகின்றன. .தனி கையினால் செய்யப்படும் செயல்களுக்கு (எழுதுவது,வரைவது) விரும்பப்படும் கையைக் கொண்டே ஒருவர் வலதுகைக்காரர் அல்லது இடதுகைக்காரர் என அழைக்கப்படுகிறார்.

A hand is a prehensile, multi-fingered appendage located at the end of the forearm or forelimb of primates such as humans, chimpanzees, monkeys, and lemurs. A few other vertebrates such as the koala are often described as having "hands" instead of paws on their front limbs. The raccoon is usually described as having "hands" though opposable thumbs are lacking.

Also see "கை" on Wikipedia

More matches for கை

noun 

கைப்பற்றப்பட்ட பொருள்கள்booty found
கைது வாரண்ட்arrest warrant
கைரேகை ஸ்கேனர்fingerprint scanner
கையொப்பம்signature
கைமாறாகும்quid pro quo
கை குலுக்கிshake hands
கைகள் தளர்ந்தனarms folded
கை கோர்த்துjoin hands
கை பிடித்துhand held
கையெறி குண்டுகள்hand grenades

What is கை meaning in English?

The word or phrase கை refers to . See கை meaning in English, கை definition, translation and meaning of கை in English. Learn and practice the pronunciation of கை. Find the answer of what is the meaning of கை in English.

Tags for the entry "கை"

What is கை meaning in English, கை translation in English, கை definition, pronunciations and examples of கை in English.

Advertisement - Remove

SHABDKOSH Apps

Download SHABDKOSH Apps for Android and iOS
SHABDKOSH Logo Shabdkosh  Premium

Ad-free experience & much more

Shakespearean phrases that are used even today

Learn these phrases and use them in your writings and while storytelling! Read more »

Tips of essay writing for children

Learn to write essays that are worth reading with these simple tips on essay writing and master the skill. Read more »

Punctuation rules

Read these basic rules that would help improve you writing style and make it a little more formal. Read more »
Advertisement - Remove

Our Apps are nice too!

Dictionary. Translation. Vocabulary.
Games. Quotes. Forums. Lists. And more...

Vocabulary & Quizzes

Try our vocabulary lists and quizzes.