Advertisement - Remove

முத்தம் (muttam) - Meaning in English

Popularity:
Difficulty:
muttammuttam

முத்தம் - Meaning in English

Advertisement - Remove

Definitions and Meaning of முத்தம் in Tamil

முத்தம் noun

  1. a light glancing touch

    kiss, kiss, kiss

    • the act of car...

      buss, ...

          Description

          முத்தம் (Kiss) என்பது ஒருவர் தன்னுடைய உதடுகளை பிறரது உதடுகள், கன்னங்கள், நெற்றி, கைகள் போன்ற உடல் பாகங்களில் பதிக்கும் அல்லது உரசும் செயல். முத்தமிடுதலுக்கான காரணங்களும் அர்த்தங்களும் பண்பாட்டுச் சூழலைப் பொறுத்து மாறுகின்றன. அன்பு, காதல், பாசம், மதிப்பு, நட்பு என பல வகை உணர்ச்சிகளின் வெளிப்பாடக முத்தம் அமைகிறது. ஆபிரகாமிய மதங்களில் முத்தமிடுதல் சில நேரங்களில் சடங்காகவும் உள்ளது. உலகின் பெரும்பாலான பண்பாடுகளில் இவ்வழக்கம் ஏதேனும் ஒரு வகையில் பின்பற்றப்பட்டாலும், இது இல்லாத பண்பாடுகளும் பல உள்ளன. எ. கா. கீழ் சகாரா, பாலிநீசிய, ஆதி-அமெரிக்க நாகரிகங்களில் சில. மேலும் வயது வந்த ஆடவர் முத்துமிடுவதைப் பற்றிய பண்பாட்டு மதிப்பீடுகள் சமூகத்துக்கு சமூகம் மாறுகின்றன. இந்தியா போன்ற நாடுகளில் பொது இடங்களில் ஆடவர்கள் முத்தமிடுதல் ஆபாசமாகவும், வரம்பு மீறலாகவும் கருதப்படுகிறது. முத்தமிடுதலை சாதாரண செயலாக ஏற்றுக்கொள்ளும் பண்பாடுகளிலும் அணுகுமுறைகள் மாறுபடுகின்றன. மத்திய கிழக்கு ஆசியா, ரஷ்யா, ஐரோப்பாவின் பல பகுதிகளில் ஒரே பாலர் உதடுகள் உரசியோ, கன்னங்களில் முத்தமிட்டோ அன்பையும் மதிப்பையும் பறிமாறிக் கொள்வது இயல்பு. ஆனால் அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா போன்ற ஆங்கிலம் பேசும் நாடுகளில் ஒரே பாலர் உதடுகளில் முத்துமிடுதல் பாலியல் நோக்குடன் பார்க்கப்படுகிறது. பாசம் காட்டுதல் மன அழுத்தத்தைக் குறைப்பதால் முத்தமிடுவதால் உடலுக்கு பல நன்மைகள் விளைகின்றன என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

          A kiss is the touch or pressing of one's lips against another person or an object. Cultural connotations of kissing vary widely. Depending on the culture and context, a kiss can express sentiments of love, passion, romance, sexual attraction, sexual activity, sexual arousal, affection, respect, greeting, peace, and good luck, among many others. In some situations, a kiss is a ritual, formal or symbolic gesture indicating devotion, respect, or a sacramental. The word came from Old English cyssan, in turn from coss.

          Also see "முத்தம்" on Wikipedia

          More matches for முத்தம்

          noun 

          முத்தம் கொடுத்தார்kiss given
          முத்தம் கொடுத்துkissed goodbye
          முத்தம் போலkissed like
          முத்தம் கூடeven kissing
          முத்தம் பூத்kissing booth

          verb 

          முத்தம் இடுosculate

          What is முத்தம் meaning in English?

          The word or phrase முத்தம் refers to a light glancing touch, or the act of caressing with the lips (or an instance thereof), or any of several bite-sized candies, or a cookie made of egg whites and sugar. See முத்தம் meaning in English, முத்தம் definition, translation and meaning of முத்தம் in English. Learn and practice the pronunciation of முத்தம். Find the answer of what is the meaning of முத்தம் in English.

          Tags for the entry "முத்தம்"

          What is முத்தம் meaning in English, முத்தம் translation in English, முத்தம் definition, pronunciations and examples of முத்தம் in English.

          Advertisement - Remove

          SHABDKOSH Apps

          Download SHABDKOSH Apps for Android and iOS
          SHABDKOSH Logo Shabdkosh  Premium

          Ad-free experience & much more

          Types of sentences

          Learn to know the difference between type of sentences you use while talking to people. Also improve your tone and way of talking and convey messages… Read more »

          Hindi - Language vs Dialect

          Language and dialect are difficult to understand. Read this article to know what it means and understand them better. Read more »

          French words used in English

          Using French words while talking in English is not new. French has been a part of English language for a very long time now. Learn these and add them… Read more »
          Advertisement - Remove

          Our Apps are nice too!

          Dictionary. Translation. Vocabulary.
          Games. Quotes. Forums. Lists. And more...

          Vocabulary & Quizzes

          Try our vocabulary lists and quizzes.