இளக்கி (ilakki) - Meaning in English
இளக்கி - Meaning in English
We are constantly improving our dictionaries. Still, it is possible that some words are not available. You can ask other members in forums, or send us email. We will try and help.
Description
உலோகவியலில், இளக்கி (flux) என்பது உலோகங்களை உருக்கிப் பிரிக்கும்போது பயன்படுத்தப்படும் ஒரு பொருள். உலோகக் கனிமங்களை வெட்டி எடுக்கும்போது அவற்றுடன் தேவையற்ற பாறைப் பொருள்கள் கலந்திருக்கும். இத்தாது உப்புகள், கனிமச் செறிவூட்டலுக்குப் பின்னரும் மிகுந்திருக்கும். எனவே இத்தாது உப்புகளைப் பிரித்தெடுக்க வேண்டியுள்ளது. உலோகவியலில் இத்தகைய தாது உப்புகளைப் பிரித்தெடுப்பதற்காக இளக்கி பயன்படுத்தப்படுகிறது. இளக்கியைத் தாதுக்களுடன் சேர்த்து வெப்பப்படுத்தும்போது அது படி எச்சத்துடன் சேர்ந்து கழிவுப் பொருளாக மாறுகிறது. உருகிய நிலையில் இருக்கும் இக்கழிவுப் பொருள்கள் மிகுதியான வெப்பநிலையில் உருகிய உலோகத்துடன் கலக்காமல் தனியே பிரிந்து மேலே மிதக்கும். பின்னர் இவை உலையிலிருந்து வெளியேற்றப்படும். எவ்வகையான கழிவுப் பொருள்களை நீக்க வேண்டுமோ அவற்றைப் பொறுத்து இளக்கியும் வேறுபடும்.
In metallurgy, a flux is a chemical cleaning agent, flowing agent, or purifying agent. Fluxes may have more than one function at a time. They are used in both extractive metallurgy and metal joining.
Also see "இளக்கி" on WikipediaWhat is இளக்கி meaning in English?
The word or phrase இளக்கி refers to . See இளக்கி meaning in English, இளக்கி definition, translation and meaning of இளக்கி in English. Learn and practice the pronunciation of இளக்கி. Find the answer of what is the meaning of இளக்கி in English.
Tags for the entry "இளக்கி"
What is இளக்கி meaning in English, இளக்கி translation in English, இளக்கி definition, pronunciations and examples of இளக்கி in English.