Advertisement - Remove

ஒளிப்படவியல் (olippataviyal) - Meaning in English

Popularity:
oḷippaṭaviyalolippataviyal

ஒளிப்படவியல் - Meaning in English

Advertisement - Remove

Definitions and Meaning of ஒளிப்படவியல் in Tamil

ஒளிப்படவியல் noun

  1. the occupation of taking and printing photographs or making movies

    photography

    • the act of...

      photography, ...

        Description

        ஒளிப்படவியல் (Photography) என்பது, ஒளிப்படத் தகடு அல்லது மின்னணு உணரி போன்ற ஒளியுணர் ஊடகத்தின் மீது ஒளியை விழச்செய்து படங்களைப் பதிவு செய்யும் வழிமுறையைக் குறிக்கும். ஒரு பொருளினால் தெறிக்கப்படும் அல்லது அதிலிருந்து வெளிவிடப்படும் ஒளி, உணர்திறன் கொண்ட வெள்ளி ஹாலைடை அடிப்படையாகக் கொண்ட வேதியியற் பூச்சின் மீது அல்லது ஒரு மின்னணு ஊடகத்தின்மீது ஒரு வில்லையினூடாகச் சென்று படும்போது, அப்பொருளின் தோற்றம் குறித்த தகவல் வேதியியல் அல்லது மின்னணு முறையில் சேமிக்கப்படுகிறது. இது ஒளிப்படக் கருவியின் மூலம் நிகழ்த்தப்படுகிறது. வணிகம், பொழுதுபோக்கு, விளம்பரம், கல்வி, பதிவுத்துறை அலுவலகங்கள், பத்திரிகைத் துறை, பல் ஊடக கருத்துத் தொகுப்புகள், திரைப்படத் துறை உள்ளிட்ட பல துறைகளில் ஒளிப்படவியலின் பயன்பாடு பெரிதும் உணரப்படுகின்றது. ஒளிப்படத்துறையை ஒரு கலை முயற்சியாகவும் பார்க்க முடியும்.

        Photography is the art, application, and practice of creating images by recording light, either electronically by means of an image sensor, or chemically by means of a light-sensitive material such as photographic film. It is employed in many fields of science, manufacturing, and business, as well as its more direct uses for art, film and video production, recreational purposes, hobby, and mass communication.

        Also see "ஒளிப்படவியல்" on Wikipedia

        More matches for ஒளிப்படவியல்

        noun 

        ஒளிப்படவியல் பால்மம்photographic emulsion
        ஒளிப்படவியல் அம்சங்கள்radiographic features

        What is ஒளிப்படவியல் meaning in English?

        The word or phrase ஒளிப்படவியல் refers to the occupation of taking and printing photographs or making movies, or the act of taking and printing photographs, or the process of producing images of objects on photosensitive surfaces. See ஒளிப்படவியல் meaning in English, ஒளிப்படவியல் definition, translation and meaning of ஒளிப்படவியல் in English. Learn and practice the pronunciation of ஒளிப்படவியல். Find the answer of what is the meaning of ஒளிப்படவியல் in English.

        Tags for the entry "ஒளிப்படவியல்"

        What is ஒளிப்படவியல் meaning in English, ஒளிப்படவியல் translation in English, ஒளிப்படவியல் definition, pronunciations and examples of ஒளிப்படவியல் in English.

        Advertisement - Remove

        SHABDKOSH Apps

        Download SHABDKOSH Apps for Android and iOS
        SHABDKOSH Logo Shabdkosh  Premium

        Ad-free experience & much more

        How to greet in Hindi?

        This short article might help you understand the different forms of greeting. Go through these words and phrases and memorize them so that it will… Read more »

        Punctuation rules

        Read these basic rules that would help improve you writing style and make it a little more formal. Read more »

        Important words and phrases in Marathi (For beginners)

        Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to… Read more »
        Advertisement - Remove

        Our Apps are nice too!

        Dictionary. Translation. Vocabulary.
        Games. Quotes. Forums. Lists. And more...

        Vocabulary & Quizzes

        Try our vocabulary lists and quizzes.