Advertisement - Remove

கொதித்தல் (kotittal) - Meaning in English

Popularity:
Difficulty:
kotittalkotittal

கொதித்தல் - Meaning in English

Advertisement - Remove

Description

ஒரு திரவமானது அதன் கொதிநிலைக்கு வெப்பமேற்றப்படும் போது, அதாவது எந்த வெப்பநிலையில் திரவத்தின் ஆவி அழுத்தமானது அதன் மீது செயல்படும் வளிமண்டல அழுத்தத்திற்குச் சமமாக இருக்கிறதோ அந்த வெப்பநிலையில், திரவமானது தீவிரமாக ஆவியாகிறது. இந்தச் செயலே கொதித்தல் எனப்படுகிறது. கொதித்தலில் இரண்டு முக்கிய வகைப்பாடுகள் உள்ளன: அணுக்கருநிலை கொதித்தல்,, மற்றும் மாறுநிலை வெப்பக் கற்றை கொதித்தல் மாறுநிலை கொதிநிலை என்பது ஒரு நிலைத்தன்மையற்ற, இரண்டு வகை கொதித்தலின் கூறுகளையும் கொண்ட வடிவமாகும். நீரின் கொதிநிலை 100 °C அல்லது 212 °F ஆகும். ஆனால், கடல் மட்டத்திலிருந்து அதிக உயரமுள்ள இடங்களில் காணப்படும் குறைவான வளிமண்டல அழுத்தத்தின் காரணமாக கொதிநிலையும் குறைகிறது.

Boiling or ebullition is the rapid phase transition from liquid to gas or vapor; the reverse of boiling is condensation. Boiling occurs when a liquid is heated to its boiling point, so that the vapour pressure of the liquid is equal to the pressure exerted on the liquid by the surrounding atmosphere. Boiling and evaporation are the two main forms of liquid vapourization.

Also see "கொதித்தல்" on Wikipedia

What is கொதித்தல் meaning in English?

The word or phrase கொதித்தல் refers to . See கொதித்தல் meaning in English, கொதித்தல் definition, translation and meaning of கொதித்தல் in English. Learn and practice the pronunciation of கொதித்தல். Find the answer of what is the meaning of கொதித்தல் in English.

Tags for the entry "கொதித்தல்"

What is கொதித்தல் meaning in English, கொதித்தல் translation in English, கொதித்தல் definition, pronunciations and examples of கொதித்தல் in English.

Advertisement - Remove

SHABDKOSH Apps

Download SHABDKOSH Apps for Android and iOS
SHABDKOSH Logo Shabdkosh  Premium

Ad-free experience & much more

Developed nations and languages

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to… Read more »

Difference between Voice and Speech in Grammar

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve… Read more »

Types of sentences

Learn to know the difference between type of sentences you use while talking to people. Also improve your tone and way of talking and convey messages… Read more »
Advertisement - Remove

Our Apps are nice too!

Dictionary. Translation. Vocabulary.
Games. Quotes. Forums. Lists. And more...

Vocabulary & Quizzes

Try our vocabulary lists and quizzes.