Advertisement - Remove

தண்டு (tantu) - Meaning in English

Popularity:
Difficulty:
taṇṭutantu

தண்டு - Meaning in English

Advertisement - Remove

Definitions and Meaning of தண்டு in Tamil

தண்டு noun

  1. the act of shooting at targets

    shoot

    • a n...

      shoot, ...

      Description

      தண்டு' என்பது தாவரத்தின் மிக முக்கியமான பகுதியாகும். தண்டானது அதன் இணையுறுப்புக்களான தளிர் தண்டுகள், இலைகள், பக்கவாட்டு தண்டுகள், பூக்கும் தண்டுகள், மொட்டுகள் ஆகியவை உள்ளன. விதை முளைப்பிலிருந்து வரும் முதல் வளர்ச்சியாக வருவது தண்டு, அதிலிருந்து இலைகள் வளருகின்றன. வசந்த காலத்தில், உதிராத இலை தளிர்கள், அவை தரையிலிருந்து மேல்நோக்கி வளரும். தண்டுகளில் புதிய கிளைகள் தோன்றி மலர்கள் மலருகின்றன. அன்றாட பேச்சு வழக்கில் தண்டுகள் பெரும்பாலும் கிளைகளாகக் கருதப்படுகின்றன. கிளைகள் தண்டுகளின் முக்கிய பகுதிகளாகும். தண்டுகள் - கிளைகள், இலைகள், மொட்டுகள், மலர்கள் மற்றும் பழங்கள் வளருவதற்கு மையமாக அமைகின்றது. இளம் தண்டுகள் பெரும்பாலும் விலங்குகளால் சாப்பிடப்படுகின்றன. ஏனெனில் புதிதாய்த் தோன்றிய தண்டுகளில் உள்ள நார்கள், இடைநிலை செல்சுவர் முற்றும் முழுமையாக வளர்ச்சியடையாததால், இளம் தண்டுகள், மென்மையாக இருப்பதால் விலங்குகளால் எளிதாக மெல்லவும், ஜீரணிக்கவும் முடிகிறது. தண்டுகள் வளர்ச்சி அடையும் போது, இரண்டாம் செல் சுவர்களின் வளர்ச்சியால் கடினமான அமைப்பாக மாறுகிறது. சில தாவரங்கள் நச்சுப் பொருட்களைச் சுறந்து தண்டுகளைச் சாப்பிடக்கூடாத சுவை குறைவுள்ளதாக மாற்றுகிறது.

      In botany, a plant shoot consists of any plant stem together with its appendages like leaves, lateral buds, flowering stems, and flower buds. The new growth from seed germination that grows upward is a shoot where leaves will develop. In the spring, perennial plant shoots are the new growth that grows from the ground in herbaceous plants or the new stem or flower growth that grows on woody plants.

      Also see "தண்டு" on Wikipedia

      More matches for தண்டு

      noun 

      தண்டுவடம்spinal cord
      தண்டு இலைstem leaf
      தண்டு வளர்ச்சிstalk growth
      தண்டு நாரிழைbast fiber
      தண்டு கோட்டைtrunk line
      தண்டுவட நீர்spinal fluid
      தண்டுவடக் கால்வாய்spinal canal
      தண்டுவட முள்ளெலும்பு இடைவட்டுintervertebral disc
      தண்டுவடக் கூனல்spinal curvature
      தண்டுவடம்வழி உணர்வுநீக்கம்spinal anaesthesia

      What is தண்டு meaning in English?

      The word or phrase தண்டு refers to the act of shooting at targets, or a new branch. See தண்டு meaning in English, தண்டு definition, translation and meaning of தண்டு in English. Learn and practice the pronunciation of தண்டு. Find the answer of what is the meaning of தண்டு in English.

      Tags for the entry "தண்டு"

      What is தண்டு meaning in English, தண்டு translation in English, தண்டு definition, pronunciations and examples of தண்டு in English.

      Advertisement - Remove

      SHABDKOSH Apps

      Download SHABDKOSH Apps for Android and iOS
      SHABDKOSH Logo Shabdkosh  Premium

      Ad-free experience & much more

      Learn to pronounce these difficult words in English

      Add something new to your language every time you speak. These words might help you upgrade your language knowledge. Read more »

      20 important phrases to learn in Hindi

      Knowing Hindi has its own advantages. Learn these sentences if you are new to this language or if you travelling to India and impress people with your… Read more »

      Tips of essay writing for children

      Learn to write essays that are worth reading with these simple tips on essay writing and master the skill. Read more »
      Advertisement - Remove

      Our Apps are nice too!

      Dictionary. Translation. Vocabulary.
      Games. Quotes. Forums. Lists. And more...

      Vocabulary & Quizzes

      Try our vocabulary lists and quizzes.