நிலைவட்டு (nilaivattu) - Meaning in English
நிலைவட்டு - Meaning in English
noun
- +1
Description
வன்தட்டு நிலை நினைவகம் என்பது கணினிகளில் உள்ள நிலையான நினைவகம். குறிப்பாக மேசைக் கணினி, மடிக்கணினி, குறுமடிக்கணினி, போன்ற கணினிகளில், இயக்குதள மென்பொருள் முதல் பல பயன்பாட்டு நிரல்கள் கொண்ட மென்பொருள்கள் வரை பலவற்றையும் நிலையாக சேமித்து வைக்கும் நினைவகம். கணினியை இயக்கும் மின்னாற்றலை நீக்கினாலும், அழிந்து போகாமல் நினைவில் வைத்திருப்பதால் இதனை அழியா நினைவகம வகை என்றும், நிலை நினைவகம் என்றும் கூறுவர். இந்த வன்தட்டு நிலை நினைவகத்தில் (வநிநி) காந்தப் பூச்சுடைய வட்டமான தட்டுகளில் (வட்டைகளில்), 0,1 என்னும் இரும முறையில் தரவுகள் குறியேற்றப்பட்டு பதிவு (encode) செய்யப்பட்டிருக்கும். இத் தட்டுகள் மணித்துளிக்கு (நிமிடத்திற்கு) பல்லாயிரக்கணக்கான முறை சுழலவல்லவை, எனவே எண்ணிமத் தரவுகளை இந்த காந்தப்பூச்சுள்ள வட்டைகளில் முறைப்படி விரைவாகப் பதிய வைக்கவும், ஏற்கனவே பதிந்துள்ளதை (எழுதியதை)ப் படிக்கவும் முடியும்.
Also see "வன் தட்டு நிலை நினைவகம்" on WikipediaWhat is நிலைவட்டு meaning in English?
The word or phrase நிலைவட்டு refers to . See நிலைவட்டு meaning in English, நிலைவட்டு definition, translation and meaning of நிலைவட்டு in English. Learn and practice the pronunciation of நிலைவட்டு. Find the answer of what is the meaning of நிலைவட்டு in English.
Tags for the entry "நிலைவட்டு"
What is நிலைவட்டு meaning in English, நிலைவட்டு translation in English, நிலைவட்டு definition, pronunciations and examples of நிலைவட்டு in English.