நூற்றாண்டு (nurrantu) - Meaning in English
நூற்றாண்டு - Meaning in English
We are constantly improving our dictionaries. Still, it is possible that some words are not available. You can ask other members in forums, or send us email. We will try and help.
Definitions and Meaning of நூற்றாண்டு in Tamil
நூற்றாண்டு noun
Description
ஒரு நூற்றாண்டு என்பது 100 ஆண்டுகளைக் கொண்ட ஒரு காலப் பகுதியாகும். கிறிஸ்து சகாப்தத் தொடக்கத்திலிருந்து முதல் நூறு ஆண்டுகளுக்குட்பட்ட காலம் கி.பி. முதலாம் நூற்றாண்டு எனப்படுகின்றது. அதன் பின் வரும் ஒவ்வொரு நூறாண்டுக் காலமும், இரண்டாம், மூன்றாம், நாலாம் நூற்றாண்டுகள் எனப் பெயரிட்டு அழைக்கப்படுகின்றன. இன்று நாம் வாழும் காலப்பகுதி 21 ஆம் நூற்றாண்டு ஆகும். கிறிஸ்து சகாப்தத் தொடக்கத்துக்கு முன்னுள்ள 100 ஆண்டுக் காலம் கி.மு. முதலாம் நூற்றாண்டு ஆகும். இவ்வாறே அக்காலத்திலிருந்து பின்னோக்கிச் செல்லும் ஒவ்வொரு நூறாண்டும், கி. மு. இரண்டாம், மூன்றாம், நாலாம் நூற்றாண்டுகளெனக் குறிப்பிடப்படுகின்றன.
A century is a period of 100 years. Centuries are numbered ordinally in English and many other languages. The word century comes from the Latin centum, meaning one hundred. Century is sometimes abbreviated as c.
Also see "நூற்றாண்டு" on WikipediaWhat is நூற்றாண்டு meaning in English?
The word or phrase நூற்றாண்டு refers to ten 10s, or a period of 100 years. See நூற்றாண்டு meaning in English, நூற்றாண்டு definition, translation and meaning of நூற்றாண்டு in English. Learn and practice the pronunciation of நூற்றாண்டு. Find the answer of what is the meaning of நூற்றாண்டு in English.
Tags for the entry "நூற்றாண்டு"
What is நூற்றாண்டு meaning in English, நூற்றாண்டு translation in English, நூற்றாண்டு definition, pronunciations and examples of நூற்றாண்டு in English.