Advertisement - Remove

நூற்றாண்டு - Example Sentences

Popularity:
Difficulty:
nūṟṟāṇṭu  noollaantu
8 அல்லது 9ஆம் நூற்றாண்டு என்று நினைக்கிறேன் இந்த புத்தகத்தை எழுதும்பொழுது அது கிபி
I believe it was in the 8th or 9th century I believe it was actually 820 AD when he wrote this book
21 ஆம் நூற்றாண்டு ஆசியாவுக்கானது என்று இன்று உலகம் கூறுகிறது.
Today, the world says that the 21st century belongs to Asia.
கல்வி, ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கக் கூடிய சமுதாயத்தால்தான் 21ஆம் நூற்றாண்டு வடிவமைக்கப்படும் என்றும் திரு. நரேந்திர மோடி குறிப்பிட்டுள்ளார்.
Shri Narendra Modi said that the 21st century will be shaped by societies that accord topmost importance to education, research, and innovation.
இன்று பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்கள், புதுதில்லியில் திரு.லட்சுமண் ராவ் இனாம்தார் நூற்றாண்டு பிறந்த நாள் கொண்டாட்டங்களை முன்னிட்டு நடைபெற்ற கூட்டுறவு மாநாட்டில் பிரதமர் பங்கேற்றார்.
The Prime Minister, Shri Narendra Modi, today attended a Sahkar Sammelan in New Delhi, on the occasion of the birth centenary celebrations of Shri Laxmanrao Inamdar.
பாட்னா பல்கலைக்கழகத்தின் நூற்றாண்டு விழாவில் பிரதமர் உரையாற்றுகிறார்
The Prime Minister will address the Centenary Celebrations of Patna University.
Advertisement - Remove
பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று பாட்னா பல்கலைக்கழகத்தின் நூற்றாண்டு விழாவில் பங்கேற்று உரையாற்றினார்.
The Prime Minister, Shri Narendra Modi, today addressed the Centenary Celebrations of Patna University.
ஸ்ரீ சாய்பாபாவின் நூற்றாண்டு கொண்டாட்ட நிறைவு நிகழ்ச்சியிலும் அவர் கலந்து கொண்டார்.
He also attended the valedictory function of centenary celebration of Shri Saibaba.
சம்பரானில் மகாத்மா காந்தியடிகள் தலைமையில் நடைபெற்ற சத்தியாகிரகத்தின் நூற்றாண்டு விழா கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
The event has been organized, as part of the centenary celebrations of the Satyagraha led by Mahatma Gandhi, in Champaran.
இந்த நூற்றாண்டு மாற்றத்திற்கு ஆளாகியிருப்பதைப் போலவே நமது ரயில்வே துறையின் அமைப்புகளும் கூட மாற்றம் பெறவேண்டும் என்றும் வலியுறுத்திய பிரதமர், தன்னிடம் உள்ள குழுவினர் மூலம் இதை நிறைவேற்ற முடியும் என்று தாம் உறுதியாக நம்புவதாகவும் குறிப்பிட்டார்.
The century has changed and so must the systems in our Railways, the Prime Minister asserted, adding that he is confident that the team that we have can achieve this.
கால் நூற்றாண்டு காலத்திற்கு முன்பு ஆசியாவில் வெகு சில நாடுகளில் மட்டுமே தேசிய பேரிடர் மேலாண்மை நிறுவனங்கள் இருந்தன.
A quarter century ago, only a handful of Asian nations had national disaster management institutions.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading