Advertisement - Remove

பெருங்கடல் (perunkatal) - Meaning in English

Popularity:
Difficulty:
peruṅkaṭalperunkatal

பெருங்கடல் - Meaning in English

Advertisement - Remove

Definitions and Meaning of பெருங்கடல் in Tamil

பெருங்கடல் noun

  1. a large body of water constituting a principal part of the hydrosphere

    ocean

    Description

    பெருங்கடல் (ocean) என்பது முக்கியமான உப்பு நீர் நிலை ஆகும். இது நீர்க் கோளத்தின் முக்கியமான கூறும் ஆகும். ஏறத்தாழ 71% புவி மேற்பரப்பு தொடர்ச்சியாக அமைந்துள்ள பெருங்கடல்களினால் மூடப்பட்டுள்ளது. இது பல பெருங்கடல்களாகவும், பல சிறிய கடல்களாகவும் பிரிக்கப்பட்டுள்ளது. பூமியின் மேற்பரப்பில் சுமார் 71% மற்றும் பூமியின் உயிர்க்கோளத்தில் 90% அடங்கியது கடல் ஆகும். புவியில் உள்ள நீரில் 97% கடலில் உள்ளது, மேலும் கடல்சார் அறிஞர்கள் உலக சமுத்திரத்தில் 5% க்கும் குறைவாகவே ஆய்வு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தனர். புவியின் கடலானது ஏறக்குறைய 3,700 மீட்டர் சராசரி ஆழத்துடன், 1.35 பில்லியன் கனசதுர கிலோமீட்டர் நீரைக் கொண்டது ஆகும். இதன் பரப்பளவின் அரைப் பகுதிக்கு மேல் 3,000 மீட்டருக்கு மேற்பட்ட ஆழம் கொண்டது. சராசரி உப்புத்தன்மை ஆயிரத்தில் 35 பகுதி (35%) ஆகும். பொதுவாக முழுக் கடல்நீரும் சராசரியாக ஆயிரத்துக்கு 30 - 38 பகுதிகள் உப்புத்தன்மை கொண்டது.

    The ocean is the body of salt water that covers approx. 70.8% of Earth. In English, the term ocean also refers to any of the large bodies of water into which the world ocean is conventionally divided. The following names describe five different areas of the ocean: Pacific, Atlantic, Indian, Antarctic/Southern, and Arctic. The ocean contains 97% of Earth's water and is the primary component of Earth's hydrosphere, thus the ocean is essential to life on Earth. The ocean influences climate and weather patterns, the carbon cycle, and the water cycle by acting as a huge heat reservoir.

    Also see "பெருங்கடல்" on Wikipedia

    More matches for பெருங்கடல்

    noun 

    பெருங்கடல் பீடபூமிகள்oceanic plateaus
    பெருங்கடல் கீழ்oceanic bottom
    பெருங்கடல் நிலநடுக்கம்ocean earthquake
    பெருங்கடல் நண்டுவகைlobster
    பெருங்கடல் நீர்ச்சுழல்maelstrom
    பெருங்கடல்கள்ocean basins
    பெருங்கடல் லைனர்ocean liner
    பெருங்கடல் ரிட்ஜ்oceanic ridge
    பெருங்கடல் கால்வாய்oceanic canal
    பெருங்கடல் பாறைகள்oceanic rocks

    What is பெருங்கடல் meaning in English?

    The word or phrase பெருங்கடல் refers to a large body of water constituting a principal part of the hydrosphere. See பெருங்கடல் meaning in English, பெருங்கடல் definition, translation and meaning of பெருங்கடல் in English. Learn and practice the pronunciation of பெருங்கடல். Find the answer of what is the meaning of பெருங்கடல் in English.

    Tags for the entry "பெருங்கடல்"

    What is பெருங்கடல் meaning in English, பெருங்கடல் translation in English, பெருங்கடல் definition, pronunciations and examples of பெருங்கடல் in English.

    Advertisement - Remove

    SHABDKOSH Apps

    Download SHABDKOSH Apps for Android and iOS
    SHABDKOSH Logo Shabdkosh  Premium

    Ad-free experience & much more

    30 most commonly used idioms

    Understanding English idioms might me tricky. But here is a list of commonly used idioms to help you understand their meanings as well as use them… Read more »

    Learn to pronounce these difficult words in English

    Add something new to your language every time you speak. These words might help you upgrade your language knowledge. Read more »

    Tips to improve your spellings

    Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need… Read more »
    Advertisement - Remove

    Our Apps are nice too!

    Dictionary. Translation. Vocabulary.
    Games. Quotes. Forums. Lists. And more...

    Vocabulary & Quizzes

    Try our vocabulary lists and quizzes.