Advertisement - Remove

ganesh - Example Sentences

When we speak of Ganesh Chaturthi, it is but natural to talk about Sarvajanik Ganeshotsav, that is, community celebrations of the Ganesh Festival.
எனதருமை நாட்டுமக்களே, தேசத்தின் அனைத்து மூலை முடுக்குகள் எங்கும் விநாயகர் சதுர்த்தி கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வரும் வேளை இது; விநாயகர் சதுர்த்தி பற்றிப் பேசும் போது, சமூக அளவில் கொண்டாடப்படும் திருவிழா பற்றிப் பேசுவது இயல்பான விஷயம்.
And we must think anew ways to steer Community Ganesh Festivals in consonance with the sentiments of Tilak ji.
திலகரின் உணர்வைக் கருவாக வைத்துக் கொண்டு, அந்த திசையில் சமூகரீதியிலான கணேச உற்சவத்தை நாம் எப்படி முன்னெடுத்துச் செல்லலாம்.
Ganesh ji removes all obstacles and let us all wish that our country, our society, our families, and each one of us may lead a life free of obstacles.
விநாயகர் தடைகளை நீக்குபவர்; நம்முடைய நாடு, நமது சமுதாயம், நம்முடைய குடும்பங்கள், நம்மவர் ஒவ்வொருவரின் வாழ்வும் தடைகள்-இடர்கள் இல்லாமல் இருக்க வேண்டும் என்று நாமனைவரும் விரும்புவோம்.
Ganesh ji removes obstacles.
விநாயகர் சங்கடங்களை போக்குபவர்.
Many such institutions work hard to promote Ganesh idols made from clay and they also propagate it.
இப்படிப்பட்ட பலவகையான அமைப்புக்களும் தனிநபர்களும் மண்ணாலான விநாயகர் சிலைகளை உருவாக்க அதிக சிரமங்களை மேற்கொள்கிறார்கள், அவை பற்றி பிரச்சாரமும் செய்கிறார்கள்.
Advertisement - Remove
Appreciating the spirit of Mumbaikars, the PM said that Ganesh Utsav started by LokmanyaTilak has become popular in India and abroad too.
மும்பை நகர மக்களின் உணர்வைப் பாராட்டிய பிரதமர் லோகமான்ய திலகரால் தொடங்கப்பட்ட கணேஷ் உத்சவ் இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் புகழ்பெற்றதாக மாறியுள்ளது என்றும் குறிப்பிட்டார்.
And as a result of this I find that, the ecofriendly Ganpati, in this Ganesh Festival has turned into a huge campaign.
இந்தக் கண்ணோட்ட மாற்றத்தின் விளைவை நான் கண்கூடாகப் பார்க்கிறேன் – விநாயகர் சதுர்த்திக் கொண்டாட்டங்களில் சூழலுக்கு நேசமான பிள்ளையார் உருவங்கள், ஒரு பெரிய இயக்கத்தின் விளைவாக ஏற்பட்டிருக்கின்றன.
Can we try this time to make eco-friendly Ganesh statues and worship only them
இந்த முறை நாம் முயற்சி மேற்கொண்டு, சூழலுக்கு இசைவான பிள்ளையார் திருவுருவங்களை உருவாக்கி, அவற்றைப் பூசிக்கலாமா?
My dear countrymen, Ganesh Chaturthi is being celebrated with great fervor all across the country. When we speak of Ganesh Chaturthi, it is but natural to talk about Sarvajanik Ganeshotsav, that is, community celebrations of the Ganesh Festival.
எனதருமை நாட்டுமக்களே, தேசத்தின் அனைத்து மூலை முடுக்குகள் எங்கும் விநாயகர் சதுர்த்தி கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வரும் வேளை இது; விநாயகர் சதுர்த்தி பற்றிப் பேசும் போது, சமூக அளவில் கொண்டாடப்படும் திருவிழா பற்றிப் பேசுவது இயல்பான விஷயம்.
Shri Damodar Ganesh Bapat Social Work Chhattisgarh 15.
திரு.தாமோதர் கணேஷ் பாபட் சமூக சேவை சத்தீஷ்கர் 15.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading