The on-screen keyboard can be used to type English or Indian language words.
The keyboard uses the ISCII layout developed by the Government of India. It is also used in Windows, Apple and other systems. There is a base layout, and an alternative layout when the Shift key is pressed. If you have any questions about it, please contact us.
We must plan for 1 trillion USD in grants to developing world immediately, advocated the Union Minister.
’’ வளர்ந்து வரும் உலகத்துக்கு உடனடியாக ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர் மானிய உதவி கிடைக்க நாம் திட்டமிட வேண்டும் ‘’ என்று அவர் யோசனை தெரிவித்தார்.
50 of the 15th Finance Commission Grants to PRIs is to be spent on water and sanitation.
பஞ்சாயத்து ராஜ் அமைப்புகளுக்கு 15-வது நிதிக்குழு வழங்கும் மானியத்தில் 50 சதவீதம் குடிநீர், சுகாதாரப் பணிகளுக்காக செலவிடப்பட வேண்டும்.
HECI to have four independent verticals - National Higher Education Regulatory Council (NHERC) for regulation, General Education Council (GEC ) for standard setting, Higher Education Grants Council (HEGC) for funding, and National Accreditation Council( NAC) for accreditation.
இந்திய உயர் கல்வி ஆணையம் நான்கு பிரிவுகளைக் கொண்டிருக்கும். ஒழுங்குமுறைக்காக தேசிய உயர் கல்வி ஒழுங்குமுறைக் குழு, தர நிர்ணயித்தலுக்காக பொதுக் கல்விக் குழு, நிதியுதவிக்காக உயர் கல்வி மானியக் குழு மற்றும் அங்கீகாரத்துக்காக தேசிய அங்கீகாரக் குழு.
The conclave is being organised by the Ministry of Education and University Grants Commission.
மத்திய மனித ஆற்றல் மேம்பாட்டு அமைச்சகமும், பல்கலைக்கழக மானியக் குழுவும் இணைந்து இந்த மாநாட்டுக்கு ஏற்பாடு செய்துள்ளன.
Apart from regular budgetary allocation, the Ministry plans to utilise 15th Finance Commission grants to rural bodies for providing drinking water to the rural households.
வழக்கமான பட்ஜெட் ஒதுக்கீட்டைத் தவிர, கிராமப்புற அமைப்புகளுக்கு 15 வது நிதி ஆணையத்தின் மானியங்களை கிராமப்புற வீடுகளுக்கு குடிநீர் வழங்குவதற்குப் பயன்படுத்த அமைச்சகம் திட்டமிட்டுள்ளது.
Shri Naidu explained that a total of 24 Department Related Standing Committees including 8 of the Rajya Sabha are undertaking rigorous scrutiny of the Demands for Grants of all the central ministries, legislative proposals and national level policy initiatives.
மாநிலங்களவையின் எட்டு குழுக்கள் உள்ளிட்ட இருபத்தி நான்கு துறை சார்ந்த நாடாளுமன்ற நிலைக் குழுக்கள், அனைத்து மத்திய அமைச்சரவைகளில் இருந்து வரும் மானியக் கோரிக்கைகள், சட்ட முன்மொழிவுகள் மற்றும் தேசிய அளவிலான கொள்கை முன்மொழிவுகளை மிகத் தீவிரமாக பரிசீலிக்கின்றன.
Incentive based grants may be allocated to State which occupy the highest grade, and to three States which show the largest percentage improvement.
அதிக தரக்குறியீடு பெறும் மாநிலம் மற்றும் அதிக சதவீத முன்னேற்றம் காட்டும் 3 மாநிலங்களுக்கு ஊக்கத்தொகை அடிப்படையிலான மானியங்கள் ஒதுக்கப்படலாம்.
Further, 50 of 15th Finance Commission grants to Rural Local Bodies, i.e. Rs.
மேலும், 15 வது நிதிஆணையத்தில் 50 சதவீத கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு வழங்கப்படுகிறது, அதாவது 30,375 கோடி ரூபாய் நீர்வழங்கல் மற்றும் சுகாதாரத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ளது.
Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…
English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…