Advertisement - Remove

கடந்த - Example Sentences

Popularity:
Difficulty:
kaṭanta  katanta
கடந்த ஐந்து ஆண்டுகளில், நாட்டில், 1.5 லட்சம் கிராமப் பஞ்சாயத்துகள் கண்ணாடி இழைக் கேபிள் மூலம் இணைக்கப்பட்டுள்ளது.
In the last five years, 1.5 lakh gram panchayats in the country have been connected with optical fibre.
கடந்த மாதத்தில் மட்டும் பீம் செயலி மூலமாக மட்டுமே கிட்டத்தட்ட ரூ. 3 லட்சம் கோடி அளவிலான பரிமாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றும் அவர் தெரிவித்தார்.
Just last month, almost 3 lakh crore rupees have been transacted from BHIM UPI alone, he said.
இது இன்று மொத்த நேர்மறையான நிகழ்வுகளில் 26.16 சதவீதம் ஆகும், கடந்த 24 மணி நேரத்தில் மேலும் வீழ்ச்சியைப் பதிவு செய்கிறது.
It is 26.16 of the total positive cases today, registering further drop in the last 24 hours.
ஏனெனில், இந்த உடல்மொழிக்கு அவர்கள் கடந்த 10 ஆண்டுகளாக பயிற்றுவிக்கப்பட்டு இருக்கிறார்கள். அதன் காரணமாக இந்த அவைக்கு நிச்சயமாக பலனும் கிட்டியுள்ளது.
But that skill would have been applied here for the past 10 years and this skill definitely would have benefitted the House.
நண்பர்களே, கடந்த சில பத்தாண்டுகளாக, இணையவெளியானது உலகை எந்த அளவுக்கு மாற்றியுள்ளது என்பதை நாம் அனைவரும் அறிவோம்.
Friends. We all know how cyberspace has transformed the world over the last few decades.
Advertisement - Remove
நண்பர்களே, கடந்த சில தசாப்தங்களில் சைபர் துறை எவ்வாறு உலகை மாற்றி இருக்கிறது என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும்.
Friends. We all know how cyberspace has transformed the world over the last few decades.
கடந்த 3 மாதங்களில் இயல்புக்கு மாறாக நாட்டில் ரூபாய் நோட்டுகளின் தேவை திடீரென அதிகரித்துள்ளது.
There has been unusual spurt in currency demand in the country in last three months.
கடந்த 4 ஆண்டுகளில் நாங்கள் இதுபோன்ற பல நடவடிக்கைகளை மேற்கொண்டதால், இந்தியா மீதான உலகின் நம்பிக்கை அதிகரித்துள்ளது.
In the last 4 years, we have taken several such steps that have increased the faith of the world in India.
கடந்த மூன்று ஆண்டுகளில் 2 குழுக் கூட்டங்கள் மற்றும் 3 நிலைக்குழு கூட்டங்களை மேற்கு மண்டல குழு நடத்தியுள்ளது.
He further stated that during the last 3 years or so, 2 Council meetings and 3 Standing Committee meetings of the Western onal Council were held.
கடந்த ஆண்டு மகளிர் தினத்தையொட்டி மேற்கு ரயில்வேயில் புதிய பாதுகாப்பு முறை அறிமுகப்படுத்தப்பட்டது.
Talk-back System is a new security measure introduced by Western Railway last year, on the occasion of International Womens Day.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading