Advertisement - Remove

கூறிய - Example Sentences

இந்தச் சிக்கல்கள் நீக்கப்படும் என்று கூறிய அவர், மக்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவதற்கு இத்திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்றார்.
He said those bottlenecks were being removed, so that the projects could be operationalized, and provide employment to people.
மத்திய அரசு ஏழைகளுக்கு அதிகாரமளிப்பதாக கூறிய பிரதமர், அவர்கள் வறுமையை விட்டு வெளியில் வருவதற்கும் உதவுவதாக தெரிவித்தார்.
The Prime Minister said that the Union Government is empowering the poor, and helping them come out of poverty.
இங்கு நான் கூறிய அனைத்தும், உலகில் மிக சிறப்பான முதலீட்டுக்கான நாடாக இந்தியாவை உருவாக்கி உள்ளது.
All of what I have said just now makes India one of the world's most attractive economies for investment.
கொவிட் -19 வாழ்நாள் சவால் என்று கூறிய பிரதமர், புதிய மற்றும் புதுமையான தீர்வுகள் மூலமாக அதை முறியடிக்க வேண்டியது அவசியம் என்று கூறினார்.
Terming COVID-19 a lifetime challenge, Prime Minister said that it needs to be tackled through new and innovative solutions.
உலகின் அனைத்து நாடுகளையும் கொவிட்-19 பாதித்துள்ளதாகக் கூறிய அமைச்சர், பணக்காரர்களையும் அது விட்டு வைக்கவில்லை என்று தெரிவித்தார்.
The Minister said that Covid-19 has impacted all the nations of the world, and has not even spared the rich ones.
Advertisement - Remove
பால் கூட்டுறவு சங்கங்களை உதாரணமாக எடுத்துக் கூறிய அவர், மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் தகுதி கூட்டுறவு இயக்கத்திற்கு உண்டு என்றார்.
Giving the example of dairy cooperatives, he said that the cooperative movement has the capacity to solve peoples problems.
நாட்டின் முதலாவது குடியரசுத் தலைவர் டாக்டர் ராஜேந்திர பிரசாத் ஒருமுறை கூறிய சில கருத்துக்கள் நம்மை சிந்திக்க நிர்பந்திக்கிறது.
Once the country's first President, Dr. Rajendra Prasad, had said something which had compelled us to think.
1947 ஆகஸ்ட் 14ம் தேதி, நாடு விடுதலை பெறுவதற்கு சற்று முன்னதாக ராஜேந்திர பாபு கூறிய கருத்துக்கள் இன்றளவும் மிகவும் பொருத்தமுடையதாகவே உள்ளன.
14 August 1947, it means this thing which was said by Rajendra Babu just moments before the independence is equally relevant today.
இவ்வாறு நடப்பது உண்மைதான் என்று கூறிய அவர் தனக்கே அப்படிப்பட்ட அனுபவம் இருக்கிறது என்றார்.
He said that it is a fact that such things happen and that he has experienced this personally.
இந்த ஏற்றத்தாழ்வுகளை சரி செய்யவே பொதுத் துறை வங்கிகள் இணைக்கப்பட்டதாக கூறிய நிதியமைச்சர், ஒவ்வொருவரும் மற்றவர் மூலம் பயனடைவார்கள் என்றார்.
With this move, the Minister said Rs. 70,000 crore have been infused into the banks and they are now in a position to lend Rs.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading