Advertisement - Remove

நிறம் (niram) - Meaning in English

Popularity:
Difficulty:
niṟamnilam

நிறம் - Meaning in English

Advertisement - Remove

Definitions and Meaning of நிறம் in Tamil

நிறம் noun

  1. the act or process of changing the color of something

    coloring, colouring

    • a flag t...

      colors, ...

        • Synonyms

          வண்ணம்

          • Synonyms

            தோற்றம், பிரதிபலிப்பு

            • Synonyms

              கலர், வண்ணம், வர்ணம்

                • Synonyms

                  வண்ணம்

                  • Synonyms

                    வண்ணம்

                    • Synonyms

                      வண்ணம்

                      Advertisement - Remove

                      Description

                      நிறம் (Colour) அல்லது வண்ணம் என்பது சிவப்பு, மஞ்சள், ஊதா, அல்லது நீலம் போன்ற வண்ண வகைகளால் விவரிக்கப்படும் மனிதனின் காட்சிப் புலனுணர்வுகளின் சிறப்பம்சமாகும். ஒளிநிறமாலையில் உள்ள மின்காந்தக் கதிர்வீச்சால் மனிதக் கண்களில் உள்ள கூம்பு செல்கள் தூண்டப்படுவதால் நிறங்கள் உணரப்படுகின்றன. நிறங்களின் பிரிவுகள் மற்றும் நிறங்களின் குறிப்பிட்ட உட் கூறுகள் போன்றவை பொருட்களின் மீது பட்டு அவை எதிரொளிக்கும் ஒளியின் அலைநீளத்துடன் தொடர்பு கொண்டுள்ளன. பொருட்களின் இயற்பியல் பண்புகளான ஒளி உறிஞ்சுதல், உமிழ்வு நிறமாலை போன்ற பண்புகள் இந்த எதிரொளிப்பை நிர்வகிக்கின்றன. நிறங்களின் இடைவெளியை வரையறுப்பதன் மூலம் ஆயத்தொலைவுகளால் எண்ணளவில் நிறங்களை அடையாளம் காண முடியும். உதாரணமாக, சிவப்பு பச்சை நீல நிறங்களின் வண்ண இடைவெளியானது, மனிதக் கண்களின் திரிபுராமைக்கு ஏற்றவாறு அவற்றிலுள்ள மூன்று கூம்பு செல் வகைகளும் மூன்று ஒளிப்பட்டைகளுக்கு எவ்வாறு தூண்டல்களை விளைவிக்கின்றன என்பதனை பிரதிபலிக்கிறது. நீண்ட அலைநீளம் 564-580 நானோ மீட்டர் (சிவப்பு) ; நடுத்தர அலைநீளம், 534-545 நானோ மீட்டர் (பச்சை); 420-440 நானோ மீட்டர் (நீலம்) குறுகிய-அலைநீளம் கொண்ட ஒளி போன்றவை அலை நீளவகைபாடுகளாகும்

                      Color or Colour is the visual perception based on the electromagnetic spectrum. Though color is not an inherent property of matter, color perception is related to an object's light absorption, reflection, emission spectra, and interference. For most humans, colors are perceived in the visible light spectrum with three types of cone cells (trichromacy). Other animals may have a different number of cone cell types or have eyes sensitive to different wavelength, such as bees that can distinguish ultraviolet, and thus have a different color sensitivity range. Animal perception of color originates from different light wavelength or spectral sensitivity in cone cell types, which is then processed by the brain.

                      Also see "நிறம்" on Wikipedia

                      More matches for நிறம்

                      noun 

                      நிறம் ஊதாcolor purple
                      நிறம் மாறுபடுகிறதுcolor varies
                      நிறம் மாற்றுதல்changes color
                      நிறம் மாறும்changing colour
                      நிறம் நீலம்color blue
                      நிறம் பச்சைcolor green
                      நிறம் மஞ்சள்color yellow
                      நிறம் மஞ்சள்colored yellow
                      நிறம் பழுப்புcolor brown
                      நிறம் மஞ்சள்color yellowish

                      What is நிறம் meaning in English?

                      The word or phrase நிறம் refers to the act or process of changing the color of something, or a flag that shows its nationality, or a distinguishing emblem, or the appearance of objects (or light sources) described in terms of a person's perception of their hue and lightness (or brightness) and saturation, or an outward or token appearance or form that is deliberately misleading, or a visual attribute of things that results from the light they emit or transmit or reflect. See நிறம் meaning in English, நிறம் definition, translation and meaning of நிறம் in English. Learn and practice the pronunciation of நிறம். Find the answer of what is the meaning of நிறம் in English.

                      Tags for the entry "நிறம்"

                      What is நிறம் meaning in English, நிறம் translation in English, நிறம் definition, pronunciations and examples of நிறம் in English.

                      Advertisement - Remove

                      SHABDKOSH Apps

                      Download SHABDKOSH Apps for Android and iOS
                      SHABDKOSH Logo Shabdkosh  Premium

                      Ad-free experience & much more

                      Ways to improve your spoken English skills

                      Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult. Read more »

                      Difference between I and Me

                      We all know how confused we get when it come to talking in English. Here is an article trying to simplify the I and Me in English language so that you… Read more »

                      French words used in English

                      Using French words while talking in English is not new. French has been a part of English language for a very long time now. Learn these and add them… Read more »
                      Advertisement - Remove

                      Our Apps are nice too!

                      Dictionary. Translation. Vocabulary.
                      Games. Quotes. Forums. Lists. And more...

                      Vocabulary & Quizzes

                      Try our vocabulary lists and quizzes.