Advertisement - Remove

இணையம் (inaiyam) - Meaning in English

Popularity:
Difficulty:
iṇaiyaminaiyam

இணையம் - Meaning in English

Advertisement - Remove

Definitions and Meaning of இணையம் in Tamil

இணையம் noun

  1. a computer network consisting of a worldwide network of computer networks that use the TCP/IP network protocols to facilitate data transmission and exchange

    Synonyms

    இணையதளம், இண்டர்நெட், வளைதளம்

    cyberspace, internet, internet, net, net, net

    Description

    இணையம் (Internet) என்பது உலக அளவில் பல கணினி வலையமைப்புகளின் கூட்டிணைப்பான பெரும் வலையமைப்பைக் குறிக்கும். இணைய நெறிமுறைகளைப் பின்பற்றி தரவுப் பரிமாற்றம் மடைமாற்றி மற்றும் திசைவியின் வழி நடைபெறும். இணையம் என்னும் சொல்லானது செப்புக்கம்பிகளினாலும், ஒளிநார் இழைகளினாலும் இணைக்கப்பட்டுள்ள கணினி வலைகளின் பேரிணைப்பைக் குறிக்கும். உலகளாவிய வலை என்பது உலகளாவிய முறையில் இணைப்புற்ற கட்டுரைகள், எழுத்துக்கள், ஆவணங்கள், படங்கள், பிற தரவுகள் முதலியவற்றைக் குறிக்கும். எனவே இணையம் என்பது வேறு, உலகளாவிய வலை என்பது வேறு. இணையத்தில் பல்லாயிரக்கணக்கான சிறிய வணிக, கல்வி நிறுவன, தனி நபர் மற்றும் அரசு சார் கணினி-வலையமைப்புகள் இதன் உறுப்புகளாவன. மின்னஞ்சல், இணைய உரையாடல், காணொளி பார்த்தல், விளையாட்டு, மற்றும் ஒரு கட்டுரையில் இருந்து மற்றொன்றிற்கு மீயிணைப்புகள் மூலம் உலவல் வழி தொடர்புபடுத்தப்பட்ட இணைய தளங்கள் முதலிய சேவைகளையும், உலகளாவிய வலையின் தரவுகளையும் இணையம் தருவிக்கின்றது.

    The Internet is the global system of interconnected computer networks that uses the Internet protocol suite (TCP/IP) to communicate between networks and devices. It is a network of networks that consists of private, public, academic, business, and government networks of local to global scope, linked by a broad array of electronic, wireless, and optical networking technologies. The Internet carries a vast range of information resources and services, such as the interlinked hypertext documents and applications of the World Wide Web (WWW), electronic mail, telephony, and file sharing.

    Also see "இணையம்" on Wikipedia

    More matches for இணையம்

    noun 

    இணையம் சார்ந்தinternet based
    இணையம் உட்படincluding internet
    இணையம் கணினிinternet computing
    இணையம் முழுக்கentire internet
    இணையம் தொடர்கிறதுinternet continues
    இணையம் என்றாலும்although internet
    இணையம் அணுகுதல்accessing internet

    What is இணையம் meaning in English?

    The word or phrase இணையம் refers to a computer network consisting of a worldwide network of computer networks that use the TCP/IP network protocols to facilitate data transmission and exchange. See இணையம் meaning in English, இணையம் definition, translation and meaning of இணையம் in English. Learn and practice the pronunciation of இணையம். Find the answer of what is the meaning of இணையம் in English.

    Tags for the entry "இணையம்"

    What is இணையம் meaning in English, இணையம் translation in English, இணையம் definition, pronunciations and examples of இணையம் in English.

    Advertisement - Remove

    SHABDKOSH Apps

    Download SHABDKOSH Apps for Android and iOS
    SHABDKOSH Logo Shabdkosh  Premium

    Ad-free experience & much more

    30 most commonly used idioms

    Understanding English idioms might me tricky. But here is a list of commonly used idioms to help you understand their meanings as well as use them… Read more »

    Difference between I and Me

    We all know how confused we get when it come to talking in English. Here is an article trying to simplify the I and Me in English language so that you… Read more »

    Important words and phrases in Marathi (For beginners)

    Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to… Read more »
    Advertisement - Remove

    Our Apps are nice too!

    Dictionary. Translation. Vocabulary.
    Games. Quotes. Forums. Lists. And more...

    Vocabulary & Quizzes

    Try our vocabulary lists and quizzes.