Advertisement - Remove

கரும்பு (karumpu) - Meaning in English

Popularity:
Difficulty:
karumpukarumpu

கரும்பு - Meaning in English

Advertisement - Remove

Definitions and Meaning of கரும்பு in Tamil

கரும்பு noun

  1. tall tropical southeast Asian grass having stout fibrous jointed stalks; sap is a chief source of sugar

    Saccharum officinarum, sugar cane, sugarcane

    • juicy canes whose sap is a s...

      sugar cane, ...

      Description

      கரும்பு என்பது சர்க்கரை உற்பத்தி செய்யப் பயன்படும் ஒரு தாவரமாகும். இதன் அறிவியல் பெயர் சக்கரம் ஆபிசினேரம். இது 'கிராமினோ' என்ற தாவரக் குடும்பத்தைச் சேர்ந்த தாவரமாகும். தென் ஆசியாவில் சூடான வெப்பமண்டல பகுதிகளில் வளரக்கூடிய, உண்பதற்கு இனிக்கும் சர்க்கரை நிறைந்த ஒரு இடை தட்ப வெப்ப நிலைத் தாவரம் ஆகும்.வெப்ப மண்டல மற்றும் துணை வெப்ப மண்டல பகுதிகளில் கரும்பு பயிர் செழித்து வளரும் உலகெங்கும் 90 க்கும் மேற்பட்ட நாடுகளில் சுமார் 20 மில்லியன் ஹெக்டேர்களில் வானிகப் பயிராக கரும்பு பயிரிடப்படுகிறது. இது நீண்ட இழைமத் தண்டுகளாகவும், தண்டுகளின் கரணைகளில் இருந்து இலைகள் மேலெழுந்து சோலையாக வளரும் இயல்புடையது. கரும்பு 6 அடி முதல் 19 அடி உயரம் வரை வளரக் கூடியது. புல் இனத்தைச் சேர்ந்த தாவரமான கரும்பு. மக்காச்சோளம், கோதுமை, அரிசி, மற்றும் பல தீவனப் பயிர்கள் உள்ளிட்ட பொருளாதார முக்கியத்துவமான தாவர குடும்பத்தைச் சேர்ந்தது. கரும்பில் பல கலப்பினங்களை உருவாக்கியுள்ளனர். கரும்பு ஒரு பணம் கொழிக்கும் வாணிகப் பயிராகும்.பிரேசில், இந்தியா, சீனா ஆகிய நாடுகள் 50 விழுக்காட்டிற்கும மேற்பட்ட கரும்பை உற்பத்தி செய்கின்றன.( ) அதிக அளவில் கரும்பு பயிரிடுவதால், 'உலகின் சர்க்கரை கிண்ணம்' என்று அழைக்கப்படுகிறது. கரும்பிலிருந்து பெறப்படும் முக்கியப் பொருள் சுக்ரோஸ் ஆகும். இது கரும்பின் தண்டுப்பகுதிகளில் சேர்த்து வைக்கப்படுகிறது. கரும்பாலைகளில் இதன் சாறினைப் பிழிந்து தூய்மைப்படுத்தப்பட்ட சுக்ரோஸ் பிரித்தெடுக்கப்படுகிறது.

      Saccharum is a genus of tall perennial plants of the broomsedge tribe within the grass family.

      Also see "கரும்பு" on Wikipedia

      More matches for கரும்பு

      noun 

      கரும்பு உற்பத்திcorn production
      கரும்பு விவசாயிகள்cane growers
      கரும்பு உற்பத்திcane production
      கரும்பு ஆராய்ச்சிwheat research
      கரும்பு விவசாயிகள்corn farmers
      கரும்பு உற்பத்திsugarcane production
      கரும்பு மகசூல்cane yield
      கரும்பு விவசாயிகள்cane farmers
      கரும்பு ஆராய்ச்சிsugarcane research
      கரும்பு விவசாயிகள்sugarcane growers

      What is கரும்பு meaning in English?

      The word or phrase கரும்பு refers to tall tropical southeast Asian grass having stout fibrous jointed stalks; sap is a chief source of sugar, or juicy canes whose sap is a source of molasses and commercial sugar; fresh canes are sometimes chewed for the juice. See கரும்பு meaning in English, கரும்பு definition, translation and meaning of கரும்பு in English. Learn and practice the pronunciation of கரும்பு. Find the answer of what is the meaning of கரும்பு in English.

      Tags for the entry "கரும்பு"

      What is கரும்பு meaning in English, கரும்பு translation in English, கரும்பு definition, pronunciations and examples of கரும்பு in English.

      Advertisement - Remove

      SHABDKOSH Apps

      Download SHABDKOSH Apps for Android and iOS
      SHABDKOSH Logo Shabdkosh  Premium

      Ad-free experience & much more

      Tips to practice grammar effectively

      Learning grammar can seem a little overwhelming. But it is also important to take small steps while learning something new. Here are some tips which… Read more »

      Origin of Sanskrit

      Sanskrit might be an old language, but it still is a very important one. Learning Sanskrit helps understand old scripts and writings. Read this… Read more »

      Hindi - Language vs Dialect

      Language and dialect are difficult to understand. Read this article to know what it means and understand them better. Read more »
      Advertisement - Remove

      Our Apps are nice too!

      Dictionary. Translation. Vocabulary.
      Games. Quotes. Forums. Lists. And more...

      Vocabulary & Quizzes

      Try our vocabulary lists and quizzes.