Advertisement - Remove

accountability - Example Sentences

Popularity:
Difficulty:
அகாஉந்டபிலிடீ / அகைஉந்டபிலிடீ / அகாஉநபிலிடீ
It leads to transparency and accountability in the governance and fosters equitable growth.
அது வெளிப்படைத்தன்மை அளிப்பதாகவும், நிர்வாகத்தில் பொறுப்பேற்கும் நிலையை அளிப்பதாகவும், சமமான வளர்ச்சிக்கு வழி ஏற்படுத்துவதாகவும் இருக்கிறது.
We are using Space Technology to improve delivery and accountability of government services.
நாம் விண்வெளித் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி அரசு சேவை வழங்குதல் மற்றும் பொறுப்புடைமை ஆகியவற்றை சிறப்பான வகையிலே நிறைவேற்றிக் கொண்டிருக்கிறோம்.
The Prime Minister emphasized the need for improving efficiency, and fixing accountability at all levels to bring about a visible change in the situation at the earliest.
நிலைமையை மாற்றி அமைத்து முன்னேற்றம் அடையச் செய்வதற்கு விரைந்து நடவடிக்கை எடுக்குமாறும் திறம்பட்ட செயல்பாட்டை மேம்படுத்துமாறும் அனைத்து நிலைகளிலும் பொறுப்பேற்கும் நிலைமையை மேம்படுத்துமாறும் பிரதமர் கேட்டுக் கொண்டார்.
The programme will include four high-level plenaries that will focus on political leadership, multi-sectoral action, accountability and power of partnership.
நான்கு முழுமையான உயர்மட்ட கூட்டங்கள் உள்ளிட்ட இந்த நிகழ்ச்சிகள், அரசியல் தலைமைப் பண்பு, பல்துறை நடவடிக்கை, பொறுப்புணர்வு மற்றும் பங்குதாரரின் வலிமை போன்றவற்றில் கவனம் செலுத்தும்.
Elaborating the same, he mentionedimproving operational and financial performance; transparency and accountability in processes; procurement through the GeM platform and from MSMEs; and preparation for technological disruptions such as Artificial Intelligence, Quantum Computing and Robotics.
இது குறித்து விவரித்த பிரதமர், செயல்பாட்டு நிலையை மேம்படுத்துதல், நிதிச் செயல்பாடு, வெளிப்படைத் தன்மை, நடைமுறையில் பொறுப்பேற்கும் தன்மை, GeM எனப்படும் அரசு மின்னணுச் சந்தை மேடை மூலமான கொள்முதல், சிறு, குறு, நடுத்தர தொழில்களிடமிருந்து கொள்முதல், செயற்கை அறிவு, குவாண்டம் கணினி முறை, ரோபோவியல் ஆகியவற்றினால் தொழில்நுட்பத்தில் ஏற்படும் தாக்கத்திற்குத் தயாராய் இருத்தல் ஆகியவை பற்றியும் குறிப்பிட்டார்.
Advertisement - Remove
This should also assign accountability to States for manufacture of Potable alcohol.
அருந்தக்கூடிய ஆல்கஹாலை உற்பத்தி செய்வது குறித்த பொறுப்புகள் தற்போது மாநில அரசுக்கு மாற்றப்படும்.
Therefore, they have to maintain the highest standard of ethics, accountability and transparency at all times in their respective fields.
எனவே, பயிற்சி அதிகாரிகள் தங்களது பணி காலத்தில் அவரவர் துறைகளில், உயர்ந்த நெறிமுறைகள், பொறுப்புணர்வு மற்றும் வெளிப்படைத்தன்மையை பின்பற்றி பணியாற்ற வேண்டும்.
Details: The Bill provides for amendment of the legal framework to act as a deterrent to the erring NRI spouses and creating more accountability and offer protection against exploitation of Indian Citizens married to NRIs.
தவறிழைக்கும் என் ஆர் ஐ துணைவர்களுக்கு எதிராகவும், அதிகப் பொறுப்புணர்வை உருவாக்கவும், அயல்நாடு வாழ் இந்தியர்களை திருமணம் செய்யும் இந்திய குடிமக்களுக்கு சுரண்டலில் இருந்து பாதுகாப்பு அளிக்கவும், வகை செய்வதற்காக சட்ட ரீதியான கட்டமைப்பைத் திருத்துவதற்கு இந்த மசோதா வழிவகுக்கும்.
The move will ensure transparency, accountability and quality in the governance of medical education in the country.
இந்நடவடிக்கை, நாட்டில் மருத்துவக் கல்வி நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மை, பொறுப்புடைமை மற்றும் தரத்தினை உறுதி செய்யும்.
In order to bring about transparency, efficiency and accountability in the Tax System, we are moving towards a faceless Tax Administration, he said.
“வரிவிதிப்பில் வெளிப்படைத்தன்மை, தொழில் திறன் மற்றும் பொறுப்புணர்வை ஏற்படுத்த ஏதுவாக, முகத்தொடர்பு இல்லாத வரி நிர்வாகத்தை ஏற்படுத்த முயற்சித்து வருகிறோம்” என்றும் அவர் தெரிவித்தார்.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading