Advertisement - Remove

advancing - Example Sentences

Popularity:
அட்வைந்ஸிஂக
Secretary Mattis briefed Prime Minister on the progress in advancing the bilateral agenda and implementing the decisions taken during that visit.
இருநாடுகளுக்கான நிகழ்ச்சி நிரலை முன்னெடுத்துச் செல்வதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்தும், அந்த பயணத்தின்போது எடுக்கப்பட்ட முடிவுகளை அமல்படுத்துவது ஆகியவை குறித்தும் அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் மட்டிஸ் பிரதமர் விளக்கினார்.
Hence, this year, we are advancing the date of the budget so that expenditure is authorized by the time the new financial year begins.
எனவே, செலவினம் புதிய புத்தாண்டு தொடக்கத்துடன் அங்கீகாரம் பெறும் வகையில் இந்த ஆண்டு, வரவு-செலவுத் திட்டத்திற்கான தேதி, முன்னதாக மாற்றியமைக்க உள்ளோம்.
Advancing the comprehensive development of the Indian-Russian relations is an absolute priority of the foreign policy of both States.
இந்தியா & ரஷ்யா இடையிலான ஒருங்கிணைந்த உறவை முன்னெடுத்து செல்லும் அதே நேரத்தில், இரு நாடுகளின் பரஸ்பர வெளியுறவுக் கொள்கைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.
With concerted efforts on both sides, there has been a series of steady and demonstrable achievements in our civil nuclear partnership, including advancing nuclear power projects at the Kudankulam site and transforming it into one of India’s largest energy hubs.
கூடன்குளம் அணுமின்நிலைய திட்டப்பணிகளை விரிவாக்கம் செய்தல் மற்றும் அதை இந்தியாவின் முக்கிய எரிசக்தி மையங்களில் ஒன்றாக ஆ க்குதல் ஆகியவை உட்பட இருதரப்பிலும் சிவில் அணுசக்தி கூட்டு நடவடிக்கையில் ஸ்திரமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
We are advancing a comprehensive agenda of regional co-operation through Indian Ocean Rim Association.
இந்தியப் பெருங்கடல் எல்லை கூட்டமைப்பு மூலம், விரிவான பிராந்திய ஒத்துழைப்புக்கான நடவடிக்கையில் முன்னேறி வருகிறோம்.
Advertisement - Remove
A comprehensive Action Strategy for advancing bilateral Trade-Economic and Investment Cooperation has been developed and adopted in 2018-2019 based on the work of the Dialogue.
அந்தப் பேச்சுவார்த்தையின் அடிப்படையில், இருதரப்பு வர்த்தகம் - பொருளாதாரம் மற்றும் முதலீட்டு ஒத்துழைப்பை முன்னெடுத்துச் செல்வதற்கான விரிவான செயல் திட்ட அணுகுமுறை 2018-19ல் உருவாக்கப்பட்டு ஏற்றுக் கொள்ளப்பட்டது.
We are advancing the country by taking everyone along, developing everyone, gaining everyone's trust.
ஒவ்வொருவரையும் இணைத்துக் கொண்டு, ஒவ்வொருவரையும் மேம்படுத்தி, ஒவ்வொருவரின் நம்பிக்கையையும் பெற்று நாட்டை நாங்கள் முன்னேற்றி வருகிறோம்.
The advancing of the budget cycle and processes by almost a month gave considerable leeway to the spending agencies to plan in advance and start implementation early in the financial year, leading to a robust pace of progress of Central expenditure.
நிதிநிலை அறிக்கை தாக்கல் மற்றும் செயல்பாடுகளை ஏறத்தாழ ஒரு மாதம் முன்கூட்டியே வைத்துக் கொண்டிருப்பதன் மூலம், செலவிடும் முகமைகள் முன்கூட்டியே திட்டமிட்டு, நிதியாண்டின் ஆரம்பத்திலேயே திட்டங்களை செயல்படுத்துவதில் குறிப்பிடத்தக்க பயனைத் தருவதாக இருக்கிறது. இதனால் மத்திய நிதி செலவிடப்படுதலில் எழுச்சியான வேகம் கிடைத்துள்ளது.
The two Prime Ministers reiterated the importance of advancing cooperation in water resources for mutual benefit in areas such as river training works, inundation and flood management, irrigation, and to enhance pace of implementation of ongoing bilateral projects.
ஆற்றுப் பயிற்சிப் பணிகள், வெள்ளப் பெருக்கு மற்றும் வெள்ள மேலாண்மை, நீர்ப்பாசனம் போன்ற துறைகளில் பரஸ்பர நன்மைக்காக நீர்வளத்தில் ஒத்துழைப்பை முன்னேற்றுவதன் முக்கியத்துவத்தையும் நடைமுறையில் இருந்துவரும் இருதரப்புத் திட்டங்களின் கட்டத்தை உயர்த்துவது குறித்தும் பிரதமர்கள் இருவரும் வலியுறுத்தினர்.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading