Advertisement - Remove

approved - Example Sentences

அப்ரூவ்ட
The approved amendments will address concerns and apprehensions expressed by different categories of public servants and addresses the difficulties being faced in implementing the provision of section 44 of the Lokpal and Lokayuktas Act, 2013.
இந்த ஒப்புதல் அளிக்கப்பட்ட திருத்தங்கள் பல்வேறு தரப்பட்ட அரசு பணியாளர்கள் எழுப்பிய சந்தேகங்களுக்கு தீர்வு அளிப்பதோடு லோக்பால் மற்றும் லோக் அயுக்தாக்கள் சட்டம், 2013 சட்டப்பிரிவு 44-ஐ செயல்படுத்துவதில் உள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு அளிக்கும்.
It also approved closure of HMT Tractor Division by offering attractive VRS / VSS at 2007 notional pay scales.
எச்.எம்.டி டிராக்டர் பிரிவை மூடிவிட்டு அதன் ஊழியர்களுக்கு மிகவும் உகந்த தாமாக விரும்பி ஓய்வு பெறும் திட்டத்தை 2007 – ம் ஆண்டு ஊதிய விகிதங்கள் அடிப்படையில் வழங்கவும் அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது.
The approved alignments are expected to provide the much needed connectivity to the commuters and would traverse through some of the densest and traffic congested routes in the Pune Metropolitan Area.
இதற்கென ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ள பாதைகள் பயணிகளுக்கு தேவைப்படும் தொடர்பு வசதிகளை வழங்குவதாக, புனே பெருநகரப் பகுதியின் மிக நெருக்கமான, போக்குவரத்து நெருக்கடி மிகுந்த பகுதிகளின் வழியாகச் செல்லும்.
The Cabinet also approved introduction of a Bill namely the National Institutes of Technology, Science Education and Research (Amendment) Bill, 2016 for inclusion of the NIT, Andhra Pradesh in its First Schedule.
ஆந்திர பிரதேசம் தேசிய தொழில்நுட்ப பயிற்சி நிறுவனத்தை முதல் பட்டியலில் இணைக்கும் வகையில் தேசிய தொழில்நுட்ப, அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி திருத்த மசோதா 2016 என்ற பெயரிலான மசோதாவை அறிமுகப்படுத்தவும் அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.
Recently, we approved the LIGO project with USA to construct a state-of-the-art detector system in India.
இந்தியாவில் மிக நவீனமான கண்டறிதல் முறையை உருவாக்குவதற்கென அமெரிக்காவுடனான லிகோ திட்டத்திற்கும் நாம் சமீபத்தில் ஒப்புதல் அளித்துள்ளோம்.
Advertisement - Remove
The Government also approved the National Policy on Biofuels in June 2018.
2018-ஆம் ஆண்டு ஜூன் மாதம் தேசிய உயிரி எரிபொருள் கொள்கைக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
The Government also approved the National Policy on Biofuels in June 2018.
2018ம் ஆண்டுக்கான உயிரி எரிபொருள் தேசியக் கொள்கைக்கு மத்திய அரசு கடந்த ஜூன் மாதம் ஒப்புதல் அளித்தது.
6. Promotion of Indian Brands in Leather, Footwear and Accessories Sector sub-scheme: Under this sub-scheme, the eligible units approved for Brand Promotion are proposed to be assisted.
தோல், காலணி, உபகரணத் தொழில் உற்பத்திப் பொருட்களில் இந்திய தயாரிப்புகளை மேம்படுத்துவதற்கான துணைத் திட்டம்: பிரபலப்படுத்துவதற்கான ஒப்புதல் பெறும் தகுதியான இந்தியத் தயாரிப்புகள் இத்திட்டத்தின் கீழ் உதவிப் பெறலாம்.
In November 1973, the Cabinet approved inter alia setting up of Agricultural Scientists’Recruitment Board with a whole-time Chairman, to function as an independent recruitment agency in recruitment to various scientific positions in Agricultural Research Service and Research Management Positions of ICAR/DARE.
வேளாண் ஆராய்ச்சி மற்றும் கல்வித்துறை மற்றும் வேளாண் விஞ்ஞானிகள் கல்வி வாரியத்தில் உள்ள பல்வேறு விஞ்ஞானிகள் பதவிகளுக்கு ஆள்சேர்ப்பதற்கு தன்னிச்சையான தேர்வு அமைப்பை ஏற்படுத்துவதற்கு 1973 ஆம் ஆண்டு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.
The Cabinet also approved the introduction of a Bill in Parliament to repeal the State Bank of India (Subsidiary Banks) Act, 1959 and the State Bank of Hyderabad Act, 1956.
பாரத ஸ்டேட் வங்கி (துணை வங்கிகள்) சட்டம் 1959 மற்றும் ஸ்டேட் பாங்க் ஆஃப் ஹைதராபாத் சட்டம் 1956 ஆகியவற்றை நீக்குவதற்கான மசோதாவை, நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்யவும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading