Advertisement - Remove

basis - Example Sentences

Popularity:
Difficulty:
பேஸிஸ / பைஸஸ / பைஸிஸ
The objective of the proposed FoU is to establish a cooperative institutional framework mechanism to facilitate and enhance India-Bangladesh bilateral cooperation in the hydrocarbon sector on the basis of equality and mutual benefit.
ஹைட்ரோ கார்பன் துறையில் இருதரப்பு ஒத்துழைப்பை ஏற்படுத்தி அதனை விரிவுபடுத்தி இருநாடுகளுக்கும் சம மற்றும் பரஸ்பர பயன்கள் கிடைக்கும் வகையில் ஒத்துழைப்பு நிறுவன கட்டமைப்பை உருவாக்குவதே இந்த ஒப்பந்தம் கையெழுத்திடப்படுவதன் நோக்கமாகும்.
During Prime Minister Abe’s visit to India in December last year, I had committed to take steps to create basis for their further expansion.
கடந்த ஆண்டு டிசம்பரில் பிரதமர் ஆபே அவர்களின் இந்திய விஜயத்தின்போது இந்த உறவுகளை மேலும் விரிவுபடுத்துவதற்கான அடித்தளத்தை உருவாக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்வது என்றும் நான் உறுதியளித்திருந்தேன்.
Criminality should be the only basis for punitive action against the individuals and organizations responsible for carrying out terrorist acts.
பயங்கரவாதச் செயல்களுக்குப் பொறுப்பான தனிநபர்கள் மற்றும் அமைப்புகளுக்கு தண்டனை அளிப்பதற்கு குற்றச் செயல் மட்டுமே ஒரே ஒரு அடிப்படையாக இருக்க வேண்டும்.
Describing Lord Basaveshwara’s Vachanas as a basis for good governance, the Prime Minister said the fruits of development such as housing, electricity and roads should reach one and all, without distinction.
பசவேஸ்வராவின் வசனங்கள் , நல்ல நிர்வாகத்திற்கு அடிப்படையாக உள்ளதாகக் கூறிய பிரதமர், வீட்டுவசதி, மின்சாரம் மற்றும் சாலைகள் போன்ற வளர்ச்சியின் பயன்கள் எந்தவித பாரபட்சமும் இல்லாமல் அனைவருக்கும் சென்றடைய வேண்டும் என்று கூறினார்.
He said there are very few relations between, where the basis of the relationship is mutual trust.
பரஸ்பர நம்பிக்கை என்பதுதான் உறவின் அடிப்படையாக உள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.
Advertisement - Remove
Joint projects and works carried out under this MoU depending on the type and field of activity shall be on non-commercial or commercial basis and shall be executed either without mutual payments or on the basis of compensatory arrangements or contracts.
செயல்பாட்டின் வகை மற்றும் களத்தைப் பொருத்து, இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் கூட்டுத் திட்டங்கள், வணிகம்- சாராதவையாக அல்லது வணிக அடிப்படையிலானதாக இருக்கலாம். பரஸ்பரம் நிதி அளிக்காமலோ அல்லது ஈடான ஏற்பாடுகள் அல்லது ஒப்பந்தங்களின் அடிப்படையிலோ இவை நிறைவேற்றப்படலாம்.
There are several cases in the annals of Indian judicial history in which conviction was secured solely on the basis of forensic expert opinion.
இந்திய நீதித்துறை வரலாற்றில் தண்டனை அளிப்பது என்பதற்கு பழைய தடயவியல் நிபுணர் முறைகள் பின்பற்றப்பட்டன.
The objective of the MoU is to establish the basis for a cooperative institutional framework to encourage and promote technical bilateral cooperation on new and renewable energy issues on the basis of mutual benefit, equality and reciprocity.
இந்த ஒப்பந்தத்தின் நோக்கம், புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறையில் இரு தரப்புக்கும் பயனளிக்கும் விதமாகவும், சமத்துவமான வகையிலும், பரஸ்பரம் ஒத்துழைப்பதற்கான ஏற்பாடுகளை செய்வதே.
They know that the basis of our engagement is the Simla Agreement and the Lahore Declaration.
நம்முடைய பங்கேற்புக்கான அடிப்படையாக சிம்லா ஒப்பந்தமும், லாகூர் பிரகடனமும்தான் உள்ளன என்பதை அவர்கள் அறிவார்கள்.
Similarly, after 1st August, 2019, release of 2nd instalment onwards to those who got 1st instalment during April-July, 2019 is to be made only on the basis of Aadhaar seeded database.
அதைப் போலவே, ஏப்ரல்-ஜூலை 2019-ல் முதல் தவணை தொகை விடுவிக்கப்பட்டவர்களுக்கும், 1 ஆகஸ்ட் 2019-க்கு பிறகு இரண்டாவது தவணை தொகை ஆதார் விவரங்களின் அடிப்படையிலேயே வழங்கப்பட்டது.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading