Advertisement - Remove

brand - Example Sentences

Popularity:
Difficulty:
ப்ரைந்ட
This is brand new though
இது என்றாலும் புதிய ஆகும்
On the day We shall heat up their gold on the fire of Hell and brand their foreheads sides and backs and say to them It is this you stored up for yourselves so now taste of what you had stored
நபியே அவர்களுக்கு நீர் அந்த நாளை நினைவூட்டுவீராக அந்த நாளில் அவர்கள் சேமித்து வைத்த செல்வத்தை நரக நெருப்பிலிட்டுக் காய்ச்சி அதைக் கொண்டு அவர்களுடைய நெற்றிகளிலும் விலாப்புறங்களிலும் முதுகுகளிலும் சூடு போடப்படும் இன்னும் இது தான் நீங்கள் உங்களுக்காகச் சேமித்து வைத்தது ஆகவே நீங்கள் சேமித்து வைத்ததைச் சுவைத்துப் பாருங்கள் என்று கூறப்படும்
when he sighted a fire and said to his family Wait Indeed I descry a fire Maybe I will bring you a brand from it or find some guidance at the fire
அவர் நெருப்பைக் கண்டு தம் குடும்பத்தாரிடம் நீங்கள் இங்கு சிறிது தங்குங்கள் நிச்சயமாக நான் நெருப்பைக் கண்டேன் ஒரு வேளை அதிலிருந்து உங்களுக்கு ஓர் எரி கொள்ளியைக் கொண்டு வரவோ அல்லது நாம் செல்ல வேண்டிய பாதையை அந் நெருப்பின் உதவியினால் கண்டு பிடிக்கவோ செய்யலாம் என்று கூறினார்
When he saw a fire he said to his family Wait here I can see a fire Perhaps I can bring you a brand from it or find some guidance at the fire
அவர் நெருப்பைக் கண்டு தம் குடும்பத்தாரிடம் நீங்கள் இங்கு சிறிது தங்குங்கள் நிச்சயமாக நான் நெருப்பைக் கண்டேன் ஒரு வேளை அதிலிருந்து உங்களுக்கு ஓர் எரி கொள்ளியைக் கொண்டு வரவோ அல்லது நாம் செல்ல வேண்டிய பாதையை அந் நெருப்பின் உதவியினால் கண்டு பிடிக்கவோ செய்யலாம் என்று கூறினார்
He said the brand of Amul is known globally, and has become an inspiration worldwide.
அமுல் என்ற விளம்பர அடையாளம் உலக அளவில் பிரபலமானது என்றும், உலகெங்கும் அதற்கான உத்வேகம் அதிகமாகியிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
Advertisement - Remove
Thus, unless the brand name or trade name is actually on the Register of Trade Marks and is in force under the Trade Marks Act, 1999, CGST rate of 5 will not be applicable on the supply of such goods.
எனவே, வர்த்தகக் குறியீட்டுச் சட்டம் (1999) செயல்பாட்டில் உள்ள நிலையில், வர்த்தகக் குறியீட்டின் கீழ் பதிவு செய்யப்படாத பிராண்ட் பெயர் மற்றும் டிரேட் பெயர் கொண்ட சரக்குகளுக்கு 5 சதவீத மத்திய ஜி.எஸ்.டி. வரி பொருந்தாது.
He added that Hunar Haat, being organised across the country have become a credible brand to fulfil Prime Minister Shri Narendra Modis commitment to Make In India, Stand Up India and Start Up India.
நாடு முழுவதும் ஏற்பாடு செய்யப்படும் ஹுனாத் ஹாட் பிரதமர் திரு. நரேந்திர மோடியின் மேக் இன் இந்தியா, ஸ்டாண்ட் அப் இந்தியா, மற்றும் ஸ்டார்ட் அப் இந்தியா உறுதிப்பாட்டை நிறைவேற்றுவதற்கான நம்பகமான பிராண்ட் ஆகியுள்ளது என அவர் மேலும் கூறினார்.
The India Handloom Brand is aimed at providing quality assurance for handloom products for safeguarding the interests of buyers in the domestic and international markets.
உள்நாட்டு மற்றும் சர்வதேச சந்தைகளின் வாடிக்கையாளர் நலன்களை பாதுகாக்கும் வகையில் கைத்தறித் துணிகளுக்கு தர உத்தரவாதம் வழங்குவதை இந்தியா கைத்தறி குறியீடு நோக்கமாக கொண்டது.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading