Advertisement - Remove

centers - Example Sentences

Popularity:
Difficulty:

Interpreted your input "centers" as "center".

ஸேந்டர / ஸேநர
The Prime Minister, Shri Narendra Modi, today inaugurated Centers of Excellence at Deen Dayal Hastkala Sankul in Varanasi.
வாரணாசியில் உள்ள தீன தயாள் ஹச்தகளா சந்கூளில் சிறப்பு மையங்களை பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று தொடங்கிவைத்தார்.
Under Pradhan Mantri Gramin Sadak Yojna, now the villages will be connected to rural haats (markets), higher education centers and hospitals.
பிரதமர் கிராமப்புற சாலைகள் திட்டத்தின் கீழ் கிராமங்கள், ஊரகப் பகுதி சந்தைகளுடன், உயர் கல்வி மையங்கள் மற்றும் மருத்துவமனைகளுடன் இணைக்கப்படும்.
The MOU will provide a mechanism in taking part in establishing relationships with-schools, universities, cultural institutions, science & technology and specialized education institutions, high-tech companies, startups and innovation centers in both countries.
இந்த ஒப்பந்தப்படி, இருநாடுகளில் உள்ள பள்ளிகள், பல்கலைக் கழகங்கள், கலாச்சார மையங்கள் , அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையங்கள், சிறப்புக் கல்வி நிறுவனங்கள், உயர் தொழில்நுட்ப நிறுவனங்கள், புதிய நிறுவனங்கள் மற்றும் புதுமை ஆராய்ச்சி மையங்கள் ஆகியவற்றில் இருநாடுகளும் சேர்ந்து செயல்பட வழியேற்பட்டுள்ளது.
The NCI will be the nodal institution for all activities related to cancer in the country and will have linkages with regional cancer centers and other cancer institutes within the country.
நாட்டில் புற்றுநோய் தொடர்பான அனைத்து செயல்பாடுகளுக்கும் என்சிஐ தலைமை நிறுவனமாக செயல்படும். நாட்டில் உள்ள பிற புற்றுநோய் நிறுவனங்கள் மற்றும் மண்டல புற்றுநோய் மையங்களுடன் இந்த நிறுவனம் இணைந்து செயல்படும்.
Today I also inaugurated 1000 Anganwadi Centers in the State.
இன்று மாநிலத்தில் 1000 அங்கன்வாடி மையங்களையும் நான் தொடங்கி வைத்தேன்.
Advertisement - Remove
Today there are more than three lakh common service centers in India.
இன்று, இந்தியாவில் 3 லட்சத்துக்கும் மேலான பொது சேவை மையங்கள் செயல்பட்டு வருகின்றன.
Prime Minister's Office PM inaugurates Centers of Excellence at Deen Dayal Hastkala Sankul in Varanasi The Prime Minister, Shri Narendra Modi, today inaugurated Centers of Excellence at Deen Dayal Hastkala Sankul in Varanasi.
பிரதமர் அலுவலகம் வாரணாசியில் உள்ள தீன தயாள் ஹச்தகளா சந்கூளில் சிறப்பு மையங்களை திறந்துவைத்தார் பிரதமர் வாரணாசியில் உள்ள தீன தயாள் ஹச்தகளா சந்கூளில் சிறப்பு மையங்களை பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று தொடங்கிவைத்தார்.
In the coming times, these rural haats will become new centers of agricultural economy, he added.
வரும் காலங்களில் வேளாண் பொருளாதாரத்தில் கிராமப்புற சந்தைகள் புதிய மையங்களாக உருவெடுக்கும் என்று அவர் கூறினார்.
He said that 3000 CBSE affiliated schools have been identified as assessment centers across India and special permission will be granted to these schools for the limited purpose of evaluation.
அப்போது அவர், “இந்தியா முழுவதும் சிபிஎஸ்இ-யுடன் இணைக்கப்பட்ட 3,000 பள்ளிகள், மதிப்பீட்டு மையங்களாக கண்டறியப்பட்டுள்ளது.
GPAI will be supported by a Secretariat, to be hosted by Organization for Economic Cooperation and Development (OECD) in Paris, as well as by two Centers of Expertise- one each in Montreal and Paris.
செயற்கை நுண்ணறிவுக்கான சர்வதேச அமைப்பு செயல்பட உதவியாக ஒரு செயலகம் உருவாக்கப்படுவதுடன், பாரீஸில் உள்ள பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் வளர்ச்சி அமைப்பால் வழி நடத்தப்படுவதோடு, மான்ட்ரீயல் மற்றும் பாரீஸ் ஆகிய இடங்களில் தலா ஒரு நிபுணத்துவ மையம் வீதம், இரண்டு மையங்களும் ஏற்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading