The on-screen keyboard can be used to type English or Indian language words.
The keyboard uses the ISCII layout developed by the Government of India. It is also used in Windows, Apple and other systems. There is a base layout, and an alternative layout when the Shift key is pressed. If you have any questions about it, please contact us.
The proposal aims to benefit the citizens of the respective Parties seeking Legal Assistance in Civil and Commercial Matters in the requested Party irrespective of any gender, class or income bias.
இந்த ஒப்பந்தம் அமலுக்கு வரும் போது சிவில் மற்றும் வணிக விஷயங்களில் பரஸ்பர சட்ட உதவி மேம்படும். பாலினம், வகுப்பு அல்லது வருமான அடிப்படை என்ற பாகுபாடு இல்லாமல் இருநாடுகளையும் சேர்ந்த குடிமக்கள் அனைவருக்கும் இந்த ஒப்பந்தம் பயன்படும்.
Ministry of Finance Education will be treated holistically from pre-nursery to class II, says Finance Minister Rs.
நிதி அமைச்சகம் நர்சரி முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான கல்வியை முழுமையானதாக கருதவேணடும் என நிதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.
Gurudev used to say that there should be no discrimination based on caste, class or community.
ஜாதி, வர்க்கம் அல்லது இனம் ஆகியவற்றின் அடிப்படையில் எந்த பாகுபாடும் இருக்கக் கூடாது என்று குருதேவ் கூறுவார்.
He will also be interacting with the winners of the Space uiz conducted for students of Class 8th to 10th across India.
இந்தியா முழுக்க 8ஆம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு நடத்தப்பட்ட விண்வெளி வினாடி-வினா போட்டியில் வெற்றி பெற்றவர்களுடன், அந்த நிகழ்வின் போது பிரதமர் கலந்துரையாடுகிறார்.
Benefits The proposal aims to benefit the citizens with improved economic and commercial linkages with Saudi Arabia irrespective of any gender, class or income bias.
பயன்கள்: பாலினம், வகுப்பு அல்லது வருமான வேறுபாடு இல்லாமல் சவுதி அரேபியாவுடன் பொருளாதார, வணிக ரீதியான இணைப்புகளை மேம்படுத்த குடிமக்களுக்கு உதவி செய்வதாக இருக்கும்.
Contest is restricted to teams consisting of two students studying in class VI, VII or VIII in any regular school of any recognized Board in India.
ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை படிக்கும் குழந்தைகள் இந்த போட்டியில் பங்கேற்கலாம். ஒரு அணிக்கு இரண்டு குழந்தைகள் மட்டுமே இருக்க வேண்டும்.
Keeping in view the suggestion of the HRD Ministry,Kendriya Vidyalaya Sangathan, Regional Office Delhi Region took the initiative of creating IDs on Facebook and YouTube to begin online class es in all subjects for the students of class VI to II.
மனித வள மேம்பாடு அமைச்சகத்தின் பரிந்துரையை கருத்தில் கொண்டு, ஆறு முதல் பதினொன்றாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு அனைத்துப் பாடங்களையும் ஆன்லைனில் தொடங்குவதற்காக முகநூல் மற்றும் யூடியூபில் கணக்கு உருவாக்கும் முயற்சியை கேந்திரிய வித்யாலயா சங்கதனின் தில்லி பிராந்திய அலுவலகம் எடுத்தது.
All the school children of class 07 to 09 are from remote villages of Churachandpur district in Manipur.
தொலைதூரக் கிராமங்களைச் சேர்ந்த அந்த மாணவர்கள் 7ஆவது வகுப்பு முதல் 9ஆவது வகுப்பு வரையிலான மாணவர்கள் ஆவர்.
Later, the government cancelled the third class about 20-25 years ago.
பிறகு, 20, 25 ஆண்டுக்கு முன்பு மூன்றாம் வகுப்பு ரத்து செய்யப்பட்டது.
Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…
English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…