Advertisement - Remove

cleaning - Example Sentences

க்லீநிஂக
Three Joes somehow survived our little house cleaning
மூன்று ஜோஸ் எப்படியாவது எங்கள் சிறிய வீட்டை சுத்தம் பிழைத்து
He reiterated that the Union Government is committed to cleaning the River Ganga.
கங்கை நதியை தூய்மைப்படுத்த மத்திய அரசு உறுதிபூண்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
If we clean the river Ganga then nobody can stop its stream and that is why the government has been engaged in cleaning the Ganga by spending the billions and billions of rupees.
கங்கை நதியை நாம் தூய்மைப்படுத்தினால், அதன் நீரோட்டத்தை யாராலும் தடுக்க முடியாது. அதனால்தான், அரசு பல்லாயிரம் கோடி ரூபாய் செலவழித்து கங்கையைத் தூய்மையாக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது.
The Prime Minister interacted with volunteers engaged in cleaning the Ganga, from Bijnor in Uttar Pradesh.
கங்கை, உத்தரப் பிரதேச மாநிலம் பிஜ்னூர் ஆகிய இடங்களில் தூய்மைப் பணியில் ஈடுபட்டுவரும் தன்னார்வத் தொண்டர்களுடனும் பிரதமர் கலந்துரையாடினார்.
He called upon all citizens living on the banks of the River Ganga, to volunteer towards cleaning the river, during the Swachhata Hi Seva movement.
கங்கைக் கரையோரம் வசிக்கும் மக்கள் இந்தத் தூய்மைப் பணி இயக்கத்தின்போது தொண்டர்களுடன் இணைந்து நதியைத் தூய்மையாக்கும் பணியில் ஈடுபடவேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
Advertisement - Remove
The Prime Minister stressed on the need to further increase public awareness and participation in the task of cleaning the River Ganga.
கங்கை நதியின் தூய்மைப்படுத்தும் பணி குறித்து பொது மக்களிடம் விழிப்புணர்வை உண்டாக்குவதுடன் இப்பணியில் மக்கள் பங்கேற்கவும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று பிரதமர் கூறினார்.
This faith and hope of the common people is going to ensure success in the cleaning of Ganga.
வெகுஜனங்களின் நம்பிக்கை சார்ந்த விஷயமான இது, கண்டிப்பாக கங்கையைத் தூய்மைப்படுத்துவதில் வெற்றியைக் கொண்டு சேர்க்கும்.
The Prime Minister spoke of his Government’s commitments in the areas of renewable energy, Ganga cleaning and construction of toilets.
இந்திய பிரதமர், கங்கையை தூய்மைப்படுத்தும் திட்டம், மறுசுழற்சி எரிசக்தி மற்றும் கழிப்பிடங்கள் கட்டுவதில், இந்திய அரசு தீர்மானமாக உள்ளது என்பதை தெரிவித்தார்.
It is not merely a Clean Ganga Initiative, not just cleaning of a river; it is actually a huge developmental initiative whose primary focus is to undertake development that is environment friendly.
இது வெறும் கங்கை நதியை தூய்மைப்படுத்தும் திட்டம் மட்டுமல்ல, உண்மையில் மிகப்பெரும் வளர்ச்சி நடவடிக்கை.
Friends, Several major Initiatives have been taken for cleaning the Ganga in the past.
நண்பர்களே, கங்கையை சுத்தம் செய்வதற்கு கடந்த காலத்தில் பல முயற்சிகள் எடுக்கப்பட்டன.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading