Advertisement - Remove

conditions - Example Sentences

Popularity:
கந்டிஶந்ஜ
Range marking the conditions
நிபந்தனைகளை குறிப்பிடும் வரம்பு
In simple words, I may say that I try to cast myself into the mould of that young man, and put myself under his conditions and try to adjust and match the wave length accordingly.
எளிமையான மொழியில் சொல்ல வேண்டுமென்றால், நான் என்னை அந்த இளைஞருக்கு உள்ளே இருந்து பார்க்க முயற்சி செய்கிறேன். என்னையே நான் அவரது சூழ்நிலையில் பொருத்திப் பார்த்து, அவரது எண்ணங்களோடு இணைவேற்படுத்தி, ஒரு அலைவரிசை இணைப்பை ஏற்படுத்த முயல்கிறேன்.
In 1942, conditions internationally became favourable for India to get independence, the Prime Minister said, noting that today again, the global conditions are favourable for India.
கடந்த 1942-ஆம் ஆண்டில் சுதந்திரத்தைப் பெறுவதற்காக, இந்தியாவுக்கு சாதகமான சர்வதேச சூழ்நிலைகள் இருந்ததாக பிரதமர் தெரிவித்தார். இன்றும் கூட, இந்தியாவுக்கு சாதகமாகவே சர்வதேச சூழ்நிலைகள் இருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டார்.
Conditions and installments
நிபந்தனைகள் மற்றும் தவணைகள்
They also agreed that proper management of the bilateral relationship will be conducive for the development and prosperity of the region, and will create the conditions for the Asian Century.
இருதரப்பு உறவுகளை முறையாகப் பராமரிப்பது இந்தப் பிராந்தியத்தின் வளர்ச்சி மற்றும் வளமைக்கு உகந்ததாக இருக்கும் என்றும், ஆசிய நூற்றாண்டுக்கான சூழ்நிலைகளை உருவாக்கும் என்றும் அவர்கள் ஒருமித்த கருத்தை தெரிவித்தனர்.
Advertisement - Remove
The Terms of Reference will formalize the conditions of the engagement of the designated Indian Expert to provide tax assistance to Eswatini under the TIWB Programme.
எல்லைகளற்ற வரி ஆய்வாளர்கள் திட்டத்தின் கீழ் இஸ்வாதினிக்கு வரி உதவி அளிப்பதற்கான இந்திய நிபுணரை பணியமர்த்துவதற்கான நிபந்தனைகளை குறிப்பு விதிமுறைகள் முறைப்படுத்தும்.
We are working hard to create conducive conditions for the same.
இதற்காக தகுந்த சூழ்நிலையை நாங்கள் உருவாக்க கடினமான முறையில் பணி செய்து வருகிறோம்.
This also means aggressive mitigation action by developed countries before 2020, including ratification of 2nd Commitment period of Kyoto Protocol, removing conditions and revisiting targets.
கியோட்டோ உடன்படிக்கையில் உள்ள இரண்டாவது காலகட்டத்தினை அங்கீகரிப்பதன் மூலமும், அதில் உள்ள நிபந்தனைகளை தளர்த்துவதன் மூலமும், இலக்குகளை பரிசீலனை செய்வதன் மூலமும் வளர்ந்த நாடுகள் இதற்கான துரிதமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
He said that keeping in mind the present conditions and future challenges, every responsible institution should balance its rights with its duties.
தற்போதைய நிலைகள் மற்றும் எதிர்கால சவால்களை மனத்தில் வைத்துக் கொள்ளும் போது ஒவ்வொரு நிறுவனமும் பொறுப்பையும் உரிமைகளையும் சமன்படுத்த வேண்டும் என்றார்.
He said that keeping in mind the present conditions and future challenges, every responsible institution should balance its rights with its duties.
தற்போதைய நிலைகள் மற்றும் எதிர்கால சவால்களை மனத்தில் வைத்துக் கொள்ளும் போது ஒவ்வொரு நிறுவனமும் பொறுப்பையும் உரிமைகளையும் சமன்படுத்த வேண்டும் என்றார்
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading